நோக்கியா நிறுவன க்யூட் 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன்
நோக்கியா நிறுவனம் 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி 24 ஆம் தேதி நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் போன் கேமரா சேவையுடன் அறிமுகமாகின்றது. 5 லென்ஸ் கேமராவுடன் உலகின் முதல் சிறப்பு அம்சங்களை கொண்டு பெயர் பெற்றுள்ளது.
நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் 10 மடங்கு அதிகப்படியான தஹாராத்தில் சிறந்த லைட்டிங்க் மற்றும் அட்டகாசமான கேமாரா சேவையை அனுபவத்தையும் கொடுக்கின்றது.
புதிய நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன், நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 8.1 வடிவம் ஒட்டிய பிரீமியம் தரம் கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளது.
5 லென்ஸ் கேமாராக்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ள நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் நோக்கியா டிரெண்டு மீண்டும் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக வடிவமைப்பு கொண்டுள்ளது.
லுக்கான அதன் வடிவமைப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது இதன் சிறப்பு ஆகும்.