தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள் இதோ உங்களுக்காக!!!!!
முன்னுதாரணமாக விளங்கும் தமிழகம்.. உள்ளாச்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் 25 ஆவணங்கள் மீட்பு…யானை இராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்

வடமாநிலத்தவரை தெற்கு ரெயில்வேயில் நியமிக்கும் நடவடிக்கை !! அதனை நிறுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

ஆம்புலன்ஸ் ஆக மாறிய பெல் 412EP ரக தமிழக ஹெலிகாப்டர்!!!!!

விருதுநகர் பழமையான தவசிலிங்கம் கோவில் திறக்க உத்தரவு …..உற்சாகத்தில் மக்கள்!!!!!

மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் சுருக்கமான தகவல்களா தர உள்ளது உங்களின் சிலேட்டு குச்சி!!!!!