தமிழ்நாடு கொரோனா அப்டேட்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2500 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கொரோனா தொற்று
கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இருப்பினும் அதை முற்றிலுமாகக் குறைய வேண்டும் என்றும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் கொரோனா
தமிழ்நட்டில் கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சை முடிந்து மருந்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானோர் வீடு திரும்பி இருக்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டின் சென்னை மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவது குறைந்து இருக்கின்றது. கோயம்புத்தூரில் மேலும் நோய்த்தொற்று குறைவு ஏற்பட்டு இருக்கின்றது.
இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் எந்தப் பாதிப்பும் இன்னும் முழுமையாக 100 சதவீதம் குறையவில்லை என்ற தகவலும் மக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் இருக்கின்றது.
சென்னையில் நோய் தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 690 பேர் ஒருநாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருக்கின்றனர். திருப்பூரில் 91 பேர் நோய் தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கோயம்புத்தூரில் தொற்று
கோயம்புத்தூரில் 246 பேருக்குமேல் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. தமிழ்நாட்டில் முழுமையாக நோய்தொற்று குறைய வேண்டுமெனில் மக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.