உச்சத்தை தொட்ட கொரணா அச்சத்தில் தமிழகம்
நாட்டில் கொரானா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கோவித்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கோரானான் எண்ணிக்கை 8392 புதிய கொரானா பதிவாகியுள்ளது. நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 545 பேர் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 90 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி உள்ளனர். கிட்டத்தட்ட 5000 பேருக்கு மேல் இறந்துள்ளனர். 67 ஆயிரம் 67 ஆயிரம் பேருக்கு மேல் கொரானா பாதிப்பு எண்ணிக்கை உறுதியாகி பாதிப்படைந்த மாநிலமாக இந்தியாவில் மகாராஷ்டிரம் முதலிடம் பிடித்துள்ளது. கோவித்-19 பாதிக்கப்பட்ட எண்ணிக்கையால் இந்தியா தற்போது உலக அளவில் 7 ஆம் இடத்தில் உள்ளது.
ஐந்தாம் கட்ட ஊரடங்கு கோவித் பாதிப்பும்:
இந்த நிலையில் நாட்டில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு செம்மையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் மூன்று கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு சகஜ நிலைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக சகஜ நிலை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் எட்டாம் தேதிக்கு பிறகு மாநில எல்லைகள் திறக்கப்படுகின்றன. எந்தவித இடைஞ்சலும் இன்றி சென்று வரலாம். அதேபோல் பேருந்துகள் பள்ளிகள் இயக்கம் குறித்து அரசு தீவிர ஆலோசனை உள்ளது மூன்றாம் கட்டத்தில் மால்கள் தியேட்டர்கள் வரை அனைத்தும் தரப்படலாம் என்று அறிவித்துள்ளது.
இது தனி மனிதனின் பொறுப்பு ஆகும் இந்த ஐந்து கட்ட ஊரடங்கில் பேருந்துகள் இயக்கம் ஆரம்பித்துள்ளன முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 149 பேருக்கு கோவித் தொற்று உறுதியானது ஆனாலும் ஊரடங்கு தளர்வு என்பது மிகவும் சவாலான சூழல் ஆகும். இச்சூழலை இந்தியா கவனமுடன் எதிர்கொள்ளவேண்டும் தமிழகம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கை கழுவுதல் சமூக இடைவெளி ஆகியவை என்பது அவசியமாகிறது அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்து அதனை பின்பற்ற வேண்டியது பொதுமக்களின் கடமை ஆகும்.
ஊரடங்கு தளர்வு காரணமாக நாடு கோவித்-19ஐ முழுமையான வல்லமையோடு எதிர்கொள்ள தயராகி கொண்டிருக்கின்றது. பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் இயங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக அரசு அறிவித்துள்ளது. சுகாதாரம் பேணி காக்க அரசு மூழு மூச்சுடன் இறங்கி செயலபட்டு கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.