நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் கோவித் -19 சிகிச்சை
மத்திய அரசின் இராணுவப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கும் கோவை தாக்குதல் தாக்குதல் அதிகரித்து காணப்படுகின்றன. காரணமாக மத்திய அரசின் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நாடு முழுவதும் துணை ராணுவப் படை வீரர்களுக்கு 500 பேருக்கு மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது டெல்லி பகுதியை சேர்ந்த இந்திய துணை ராணுவப் படை வீரர்கள்.
500 உட்பட்டோர் கனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலானது மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கொரானா வைரஸ் நோயிலிருந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவவீரர்கள் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் சிறப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரானா பாதிப்பானது ராணுவ படை வீரர்களையும் தாக்காமல் இருக்க அரசு அவர்களது அறிவுரை முகக் கவசம் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இந்தியாவின் தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 பேருக்கு உட்பட்ட மேற்பட்டவர்களுக்கு குரானா தொட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இது காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை கொல்லப்பட்டுள்ளனர் இந்தியாவில் மேற்கு வங்க பகுதியில் போர்க் கப்பல் கட்டுமான தளத்தில் 40 பேருக்கு அதிகமானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மே 11ஆம் தேதி இந்த நோயால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்திய துணை ராணுவப் படையில் இதுவரை ஒரு ஆனால் ஆறு பேர் உயிர் மறுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் மொத்தம் 800 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கோவித்-19 பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு அரசானது பாதுகாப்பை அதிகரிக்கவும் அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் வீரர்கள் உடல்நிலையில் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருப்பதால் நிச்சயம் அவர்கள் குணமானவர்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் தகவல்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் உடல் முழுவதும் கையுரை முககவசம் அணிந்து கோவித்-19 உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கை வலியுறுத்திப் பாதுகாப்பில் உள்ளனர்.