இந்தியாவில் கோவேக்ஸ் திட்டம்!
இந்தியா உலக நாடுகளில் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் துடிப்பானது உத்வேகம் உடன் செயல்படக்கூடியது. இந்தியாவில் கொரோனா தடுப்பு என்பது சாத்தியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அமெரிக்கா வாங்கியது அதற்குக் காரணம் இந்தியாவின் மக்கள் நலன் மற்றும் இந்திய மக்களின் வாழ்வியல் ஆயிரம் இவற்றின் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதனால்தான் உலகத்தையே கொரோனாவாட்டி வதைத்த போதும் இந்தியாவை அதிக அளவில் பாதிக்காமல் இருந்தது. இந்தியாவில் தற்போது கோவேக்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்தக் கோவாக்ஸ் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கோவேக்ஸ் சென்னை இந்தியா 200 கோடி பேருக்காவது கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது. இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முக்கியமான பல நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனைப் போலவே கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
உலகத்தில் இதுவரை 25 வகையான தடுப்பு மருந்துகள் மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன இந்த இரண்டு வகைகளில் ஐந்து வகைகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன இதனிடையே சைபர் பயோடெக் இந்நிறுவனங்கள் இந்த மூன்றாம் கட்ட சோதனையைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் சோதனை அளவில் இருக்கின்றது என்னும் எது வெற்றிகரமாகவும் அதன்பின்பு மக்களுக்குச் செலுத்தப் படலாம் வானவில் தாக்கத்திலிருந்து மக்கள் வெகுசீக்கிரம் குணமடைவார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இதுவரை கர்நாடகா, கேரளம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் குணமாகி வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இது ஒரு நல்ல தருணமாகக் கருதப்படுகின்றது. செயலிழந்த பல நிறுவனங்கள் இனி தைரியமாக இயங்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.