சினிமாசினிமா பாடல்கள்சிலேட்குச்சி வீடியோஸ்

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…

லிங்குசாமி இயகத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் ‘தி வாரியர்’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தினை ‘சண்டக்கோழி 2’க்கு பிறகு லிங்குசாமி இயக்குகிறார். இதில், நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஆண்: நீ கிட்ட வந்து நின்னா
ஹார்ட் பீட்டு ஸ்பீட் ஆகுது
நீ தொட்டு ஏதும் சொன்னா
என் ப்ளட்டு சூடாகுது

ஆண்: என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா
பிரேக்கே வேணாங்குது
நீ என்னோட ரைடுக்கு வந்தா
ரெட் சிக்னல் கிரீன் ஆகுது

ஆண்: கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

மேலும் படிக்க : அடடே நம்ம நாட்டாமை சரத்குமார் பாருங்க

ஆண்: கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

பெண்: ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா
என் டிராவல் த்ரில் ஆகுது
டோர்னமென்டு கப்பா
உன் கிஸ்ஸு ஜில் ஆவுது

பெண்: பஸ்ஸு லாரி காரு
அது எல்லாம் செம்ம போரு
நம்ம பைக்க பாரு
அது ரெண்டு வீலு தேரு

பெண்: கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

பெண்: கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

ஆண்: ஹைவேயில போகும் போது
ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம்
ஒரு குல்ஃபி வாங்கி
செல்ஃபி போட்டுக்கலாம்

பெண்: டுமாரோவே இல்ல போல
டுடே நாம சுத்தலாம்
ஒன் டே யில வேல்டே பாத்திடலாம்

ஆண்: மிட்நைட் ஆனா கூட
நம்ம ஹெட் லைட் ஓட போலாம்
அடி ஹெல்மெட் ரெண்டும் மாட்டி புட்டு
ஹெட் வெய்ட் ஓட போலாம்
பெண்: சீட்டு மேல சாஞ்சுகிட்டு
சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்

ஆண்: கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

பெண்: கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

ஆண்: ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி
இன்ஸ்டா ரீல் போடலாம்
என் உட்பி இதுனு
ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்

பெண்: ஹாரர் பட தியேட்டர் போயி
கார்னர் சீட்டில் குந்தலாம்
டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம்

ஆண்: சைலன்சரு ஹீட்டில்
ஒரு ஆம்லெட்டு போட்டு
நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு
இது வேற மாரி ரூட்டு
பெண்: சொட்டு சொட்டா பிட்டு பிட்டா
இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்

ஆண்: கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு

பெண்: க க கம் ஆன் பேபி
லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல
பாடிக்கலாம் டூயட்டு ஹாய்

மேலும் படிக்க : திரிஷா இருக்(கு)காங்க ஆனா இல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *