சீண்டும் சீனா முழு பூசணிக்காயை மறைத்து இந்தியா மீது அபாண்டம்!
பலி சுமத்தும் சீனாவை பதம் பார்த்து செய்ய வேண்டும். சீனா பல்லை பிடுங்க வேண்டும். இந்தியா லாட்க்கை ஆக்கிரமித்திருப்பதாக சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் பத்த வைக்கின்றார். ஜோவோ கூறுகையில் இந்திய சட்ட விரோதமாக லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது அதை சீனா அங்கீகரிக்கவில்லை என தெளிவு படுத்திக் கொள்வதாக தகவல் தெரிவித்திருக்கின்றார்.
- சீனாவில் இந்தியாவை குறை கூறும் சீன அரசாங்கம்.
- அத்துமீறி இந்திய நிலைகலன்களைப் பிடிக்க ஆயுத்தமாகும் சீனா அடித்து நொறுக்க தயாராக இருக்கும் இந்தியா.
- நாட்டின் இறையாண்மைக்குச் சேதம் விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் இந்தியா நம்பாது ஏற்காது.
அவதூறு பரப்பும் சீனா
என்ன ஒரு அப்பட்டமான அழுக்கு புத்தி சீனாவிற்கு இருந்திருந்தால் இப்படி பேசும். எல்லையை ஒட்டிய பகுதிகளில் எந்தவித கூச்சமும் இல்லாமல் நமது இடத்தைப் பிடித்து நம்மைக் குறை கூறும் இந்தப் பாதகத்தைச் செய்யும் சீனாவை, இந்தியா வைத்துச் செய்யும் என்று நம்பபடுகின்றது.
சீனாவை கட்டுப்படுத்த வேண்டும்
நம்மிடம் ஒன்று பேசிக்கொண்டு அவர்கள் நாட்டில் மற்றொன்று பேசுகின்றது சீனா. சீனாவை நொறுங்க நொறுக்கி அமர்த்தி வைக்க வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் எல்லைக்கு எப்போது வேண்டுமென்றாலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும் மூலகாரணம் சீனா மட்டும் தான் அது அத்துமீறி இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தனதாக்க முயன்றது. அதற்கு இந்தியா பலத்த எதிர்ப்பு தெரிவித்தது பல இடங்களில் இந்தியா தனது வலிமையை காட்டியது.
சீனாவின் எரிச்சல்
இந்தியா லடாக் பகுதியில் திறந்த பாலங்கள் சீனாவை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் கோபம் கொண்ட சீனா நோய் மற்றும் பொய் கருத்துக்களை பரப்பி வருகின்றது நேருக்கு நேர் நின்று மோதுவது குறித்து சீனா எந்த ஒரு அறிவிப்புக்கும் வராமல் செயல்படுகின்றது. இந்தியா இதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.