சீனாவிடம் பதுங்கி பாய இந்தியா திட்டம்!
சீன வேட்டு சீனாவிற்கும், புரட்சி தள்ளும் இந்தியாவிற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. சீன அதிபருக்கு என்னமோ ஏழரை பிடித்தது என்று போலிருக்கிறது. தமிழ்நாட்டில் வந்த பொழுது எல்லாம் தாராளமாக பேசி சென்றார். ஆனால் அவர் ஒரு குள்ளநரி என்பது நாம் அறிந்தது தான். ஜூன் ஆறாம் தேதி இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருவரும் அமைதி காப்போம். படைகளை பின் வந்த செய்வோம் என்று பேசினார்கள்.
அங்கு நடந்த கைகலப்பில் 53 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு பாலம் வரை பாலம் அமைக்கும் பணியை இந்திய நிறுத்தாது. சீனா என்ன தான் கொக்கரித்தாழும் இந்தியா தான் ஜெயிக்கும். காரணம் என்னவென்றால் உலக நாடுகள் எல்லாம் சீனாவை ஒரு நோய் பரப்பி நாடு என்று நொந்து கொண்டுள்ளன. இந்த நேரத்தை நமது ராஜதந்திரி மோடி அவர்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பள்ளத்தாக்கு பகுதியில் தான் சீன இந்திய எல்லை கோடுகள் அமைந்துள்ளன. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை இந்தியா ஒரு போதும் தோன்றாது. அதே போல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இந்தியா என்ன செய்தாலும் சீனா வாய் மூடி வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும். ஆனால் வேண்டாத வேலை செய்தால், வேண்டிய வேலையை இந்திய செய்யும் இன்று இந்தியா எவ்வளவு பொறுமையுடன் இருக்கின்றது.
எவ்வளவு பொறுமையுடன் கையாண்டு வருகின்றது ஆனால் தற்போது உலகமெங்கும் இருக்கும் கொரோனா வைரஸ் தொல்லை போகாது என்று சீனா தன் பங்கிற்கு இந்தியாவை சீண்டிப் பார்க்கின்றது. இந்தியாவிடம் படை பலம், பண பலம் இருக்கின்றதோ, இல்லையோ? ஆனால் பொறுமை என்பது அவசியமாக இருக்கின்றது. நம்மிடம் இருக்க வேண்டிய பொறுமை மட்டுமே நம்மை காக்கும். அதில் இந்தியா தெளிவாக உள்ளது.
எவ்வளவு நாள் பொறுமையா இருப்பீங்க என்று கொட்ட கொட்ட கூறுகிறது. குட்டக் குட்ட குத்துகிறது. குனிய கொட்டுகின்றது சீனா, பொறுத்திருந்து இந்தியாவும் தன் பங்குக்கு தட்டி எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் சீனாவிற்கு சமமான பதிலடியை தரும் அளவிற்கு நாம் இருந்தாலும் ராணுவ செலவிற்காக 25,000 கோடிகளுக்கு மேல் செலவு செய்தாலும் நாடு இருக்கும் இக்கட்டான நிலையில் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி இன்னுமொரு ராஜதந்திர முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
சீனாவுடன் போர் என்பதை விட வாயை மூடி இருக்க அதன் பல்லைப் பிடுங்க வேண்டும். விஷம் கொட்டும் பல்லை பிடுங்கினால் அது என்ன ஆட்டம் போட்டாலும் நம்மை எதுவும் செய்யாது, நிச்சயம் என்பது குறித்து ஆலோசிக்கும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது இந்தியா நிச்சயம் வெல்லும் இது உறுதி.