சந்திராயன் 2 பிரக்யான் கண்டுபிடிக்கப்பட்டது
இந்தியாவின் பெருமைக்குரிய சந்திராயன் 2 பிரக்யான் நிலவிலிருந்து தகவல்கள் கொடுக்கவில்லை. இந்தியர்கள் அனைவரும் நமது இஸ்ரோ நிறுவனத்திற்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிலவை ஆராய்ச்சி செய்ய 2019 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 14ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விக்ரம் லேண்டர் உடன் பிரக்யன் ரோவர் கருவிகள் தரையிறங்கும்போது இந்தியா ஆர்வமுடன் இருந்தது.
அப்போது நிலையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது நாடே இந்தத் தகவல் அற்ற நிலையை எண்ணி வருத்தம் கொண்டது ஆனால் இந்தியாவின் இஸ்ரோ பாராட்டினைப் பெற்றது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த இன்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து இந்தக் காலண்டர் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரக்யான் ரோவர் இருக்கின்றது என்பதை நாசாவின் புகைப்பட ஆய்வில் கிடைக்கப் பெற்றது.
சண்முக சுப்பிரமணியன் அவர்கள் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார் நிலவுக்கு சென்ற நாசாவின் ஆர்பிட்டர் கருவி ஜனவரி மாதம் தனது புகைப்படங்களை அனுப்பியபோது அதனை ஆய்வு செய்த சண்முகம் சுப்பிரமணியன் விக்ரம் லேண்டனிலிருந்து வெளியேறிய ரோவர் உடையவில்லை என்பதனை உறுதி செய்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பிலிருந்து இரண்டு மீட்டர் ஆழத்தில் லேண்டர் இருப்பதாக அதனை அடுத்து ரூபாய் கருவி சில மீட்டர் தூரம் தூரத்தில் இருக்கலாம் என்று கூறிய சண்முக சுப்பிரமணியன் கேலண்டர் பூமிக்கு தேவைப்படும் தகவல்களை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்தத் தகவலைப் பற்றி இஸ்ரோ கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் அவர்கள் இதனை ஆராய்ந்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மின் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் தகவல்கள் இஸ்ரோ ஆராய்ந்து வருகின்றது.
விரைவில் இதுகுறித்து முழுமையான அறிக்கையை இஸ்ரோ தரும் என்றும் தெரிவித்திருந்தார். இந்தியாவின் பெரும் உழைப்பு என்றும் மதிப்பு உடையதாகும். அன்று ஆராய்ச்சியின் பொழுது இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்தித்து அந்தச் சவாலான சோதனைகளை எல்லாம் தற்போது கிடைத்துள்ள விக்ரம் லேண்டர் தகவல்களை மகிழ்ச்சியை உண்டாக்கும் அடுத்த கட்ட ஆய்வுகளை நோக்கி இஸ்ரோ செல்ல உள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. எது எப்படியோ இந்தியாவின் நிகழ்ச்சி ஒரு போதும் நிலை குலையாது இந்தத் தகவல்கள் நம்மை மகிழ்ச்சியில் உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
விக்ரம் லேண்டர் தரை இறங்க இறங்கும் அந்த நேரத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வெற்றியைக் கொண்டாட காத்துக்கொண்டிருந்தனர். அப்போது கிடைக்காத தகவல்கள் நாடு முழுவதும் சிறிய ஏமாற்றம் இருந்தது. என்னவோ உண்மைதான் ஆனால் இந்தியாவின் உழைப்பு முழுவதுமாக அங்கீகரிக்கப்படும். நம்முடைய முயற்சி நிச்சயம் வீண் போகாது என்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருபெரும் முன்னுதாரணமாக இருக்கின்றனர் என்று சொன்னாள் அது மிகையாகாது.