செய்திகள்தேசியம்ராணுவம்

இந்திய சுதந்திர தினம் ஒரு பார்வை

இந்தியாவும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்திய வரலாற்றில் இந்தியா தனித்து நின்றது. இந்திய மக்களுக்காக இந்தியாவை தன்னை தானே ஆட்சி செய்து கொள்ளும் ஒரு சுதந்திரத் தன்மைக்கு இந்தியா வந்தது. இந்திய மக்களிடம் சுதந்திரம் என்ற உணர்வு மேலும் ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்குச் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந்தியா சுதந்திரம் பெற்றதுடன் தன்னை தானே ஆட்சி செய்து கொள்ள அரசியல் நிர்ணய சபையில் இந்திய உறுப்பினர்கள் கொண்டு உருவாக்கியிருந்தனர்.

1947 ஆகஸ்ட் 15 பிறந்த நள்ளிரவு 12 மணிக்கு முதன் முதலில் இந்தியாவில் சுதேச கிருபாலனி வந்தே மாதரம் பாடலைப் பாடினார் அப்போது நாட்டில் தலைமை உரையானது ராஜேந்திர பிரசாத் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தது இந்தியாவின் சேவைக்காக அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவ்வாறே விருதுகளையும் எடுத்துக் கொண்டனர். நேரு சுதந்திர இந்தியாவின் சொற்பொழிவு ஆற்றினார் புதுமையான வாழ்க்கையை இந்தியா தொடங்க இருக்கின்றது. இனி ஒரு சகாப்தம் இந்தியாவில் மீண்டும் மறுமலர்ச்சி ஆக்கப்பூர்வமான ஆட்சி நடைபெறும் என்றும் அந்த உரையில் பேசப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நாளில் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆட்சி பொறுப்பேற்று பதவி ஏற்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக மாவட்ட அந்தப் பொறுப்பினை ஒப்படைத்தார். சுதந்திர இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்தின் ஆறாவது மன்னன் ஜார்ஜ் அனுப்பிய செய்தியை மவுண்ட்பேட்டன் படித்துக் காட்டினார்

இந்தியா சுதந்திரம் பெற்றது முதன் முதலில் ஜன கன மன தேசிய கீதம் ஒன்றை சேர்க்கப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க நாளில் டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் மூவர்ண கொடியானது பட்டொலிவீசி சுதந்திரமாகப் பறந்தது. டெல்லியில் அந்தச் சுதந்திர காற்றானது இந்தியாவின் தென்பகுதியான தமிழகம் வரை வீசியது. கம்பீரமாகப் பறந்த மூவர்ணக் கொடிக்கு முன் பிரிட்டனின் யூனியன் ஜாக்கொடியின் கீழ இறங்கியது.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்தியா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்ற கோஷங்கள் நாடு முழுவதும் பரவியது. இந்நேரத்தில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். இந்தியாவிற்காக வெளிநாடு சென்று தேசியப்படையை உருவாக்கி நாட்டிற்காக ஒரு எல்லைப்படை முதன் முதலில் திரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தியாகிகளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. பகத்சிங் மற்றும் சுப்பிரமணிய சிவா, பாராதியார், காமராஜ் போன்றோருக்குப் பாராட்டுக்கள் அதிகரித்தது.

நேதாஜியை போல நாட்டில் ஒவ்வொரு மூலையிலிருந்து வெளிவந்து தேசத்திற்காக அர்ப்பணித்த தியாக உள்ளங்கள் அனைவரையும் நினைவுக் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். நம் அனைவருக்குள்ளும் தேசப்பற்று உணர்ச்சி மேலோங்கி இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

சுதந்திரன்பொழுது ஆட்சி பீடம் ஏறிய இந்தியா!

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தமிழ்நாடு ஆந்திரம் இரண்டும் இணைந்திருந்தது. முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார். சுதந்திரத்தின்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பு வைசிராய் பதவி ஒழிக்கப்பட்டது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மவுண்ட்பேட்டன் பிரபு பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக ஜின்னா பதவி ஏற்றார்.

இந்தியாவில் நேரு தலைமையில் மந்திரி சபை கூடியது. மந்திரி சபையில் சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராக இருந்தார். இவர் உள்துறை நாட்டின் செய்தி துறை மற்றும் மாநிலங்கள்பற்றிய துறைகளில் பொறுப்பேற்று கவனித்து வந்தார். இந்தியாவின் சட்டமேதையாக அம்பேத்கர் செயல்பட்டார் இவர் சட்ட மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

சுதந்திரத்தின்போது முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் உணவு மற்றும் விவசாயம் அமைச்சராக இருந்தார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் வணிகத்துறை மந்திரியாகச் சி.எஸ் பாபா மும்பையைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தை நியமிக்க நிர்வாகம் செய்யப் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்தர் சிங் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *