பிரதமரால் தொடங்கப்பட்ட அரசின் வேலைவாய்ப்பு இணைய பக்கத்தில் ஜூலை 11 முதல் வேலைக்காக பதிவு
கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணையப் பக்கத்தில் பதிவு
Read More