செய்திகள்தேசியம்

மாதச் சம்பளம் பெறுவோர்க்கு பட்ஜெட் சொல்லும் பாடம்!

நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.2021 ஆம் ஆண்டு பட்ஜெட் செய்யும் அனைத்து வசதிகளையும் குறித்து ஆராய்கின்றது. இந்தியாவில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் ஆனது முழுக்க முழுக்க டிஜிட்டல் ஆயுதமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாதச் சம்பளக்காரர்களுக்கு பட்ஜெட்

21 ஆம் ஆண்டு இந்த பட்ஜெட் ஆனது கொரொனா காலத்தில் மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க உலக பொருளாதார வல்லுநர்கள் பணப்புழக்கத்தை குறைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என அவர்கள் தெரிவிக்கின்றனர். வருமான வரியை செலுத்தும் மாத சம்பளம் பெறுபவர்கள் இந்த பட்ஜெட்டில் பெருமளவில் மாற்றுகின்றனர்.

சவான நிலை மாதச் சம்பளம் வாங்குவோர்

மாத சம்பளம் வாங்குவோரின் வருங்கால வைப்பு செய்வது இரட்டிப்பாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட தொகையை அது அவரது மாத சிறையிலிருந்து குறையும் வாய்ப்பு இருக்கிறது. வருங்கால வைப்பு நிதி அதிகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினால் நிகழ்காலத்தில் மாத சம்பளத்தில் சவாலான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மாத சம்பளக்காரர்கள் இதுவரை 12 சதவீதத்தினர் வைப்பு நிதி செலுத்திவந்தனர். பிஎஃப் ஊதியம் மட்டுமே ஆண்டுக்கு 2 லட்சம் மேல் தொகை இருக்கும். ஆனால் இம்முறை அது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. கொடுக்கப்படும் சம்பளம் குறைவாகவும் இருக்க வாய்ப்பு இருக்கின்றது. பிஎஃப் க்கு அதிகமாக நிதி போகும் ஆனால் கோவில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *