செய்திகள்தேசியம்

பரவசம் அயோத்தி ராமர் கோவில் மணியின் ஒலி பற்றிய அறிய தகவல்கள்

அயோத்தி ராமர் கோவில் மணியை 2100 கிலோ எடை கொண்ட இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்கும் என்று இதை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த பணியை தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட்டின், இரும்பு மற்றும் பாதரசம் கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கோவில் மணி உருவாக்கத்தை செய்திருந்தாலும் முஸ்லிம் சகோதரர்களுக்கு வடிவமைத்தல் கிரைண்டிங் மற்றும் மெருகூட்டல் ஆகியவற்றில் நிபுணத்துவம் அபரிமிதமானது என்பதால் இதை ஒன்றிணைந்து சாதிக்க முடிந்தது. நன்றாக வடிவமைத்திருக்கிறார் என்றும் தவு தயால் தெரிவித்தார்.

இக்பால் மிஸ்திரி மற்றும் தவு தயால் இருவரும் இவ்வளவு எடை கொண்ட மணியை தயாரித்தது இதுவே முதல் முறை என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். இவர்கள் எவ்வளவு நிபுணத்துவம் பெற்று இருந்தாலும் குறுகிய உலகத்தை ஊற்றுவது ஐந்து வினாடி தாமதம் நிகழ்ந்தாலும் முழு வேலையும் வீணாகப் போய்விடும் அபாயம் இந்த வேளையில் இருப்பதாக தெரிவிக்கிறார்.

வடிவமைப்பாளர் இக்பால் நம்பிக்கை இருந்தாலும் ஒரு விதமான பதற்றமும் இருந்தது. இது சிறந்த முறையில் உருவாகி உள்ளது என கூறுகிறார். மேலும் இந்த மணியின் ஒளி 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கக் கூடியது என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர். தனித்தனி பாகங்களை கொண்டு பொருத்தப் படவில்லை என்றும் மொத்தமாக உலோக கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த மணியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

தபு தயால் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி இருக்கிறார். இவர்கள் 2100 கிலோ எடையுள்ள மணியை வடிவமைத்தவர் முஸ்லிம் கைவினைஞர் ஆன இக்பால் மிஸ்திரியும் இணைந்து இது உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்களும் சக கலைஞர்களும் மான முப்பது வருடம் கோவில் மணிகளை செய்யும் பரம்பரை அனுபவமுள்ள தயால் என்பவரும் மணியை வடிவமைத்தவர். இக்பால் மிஸ்திரியும் தான் ராமர் கோவில் அடிக்கல் விழாவிற்கு பிறகு திறமைக்கும், நட்புக்குமான பேசுபொருளாக மாறி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவர்கள் இருவரும் இவ்வளவு எடை கொண்ட மணியை தயாரித்தது இதுவே முதல் முறை என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர் என்ற தகவல் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *