பேச்சிலர் படம் பாடல் வரிகள் அடியே நீதானடி என் போதை தேனே….
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து நடிக்கும் ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் டீஸர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். Axcess Film Factory G.டில்லிபாபு இந்தப்படத்தை தயாரித்துள்ளார். டீஸர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று யூடியூப் ட்ரெண்டில் நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளது.
பாடல் வரிகள்:
அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்
விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே
மேலும் படிக்க : கும்கி படம் பாடல் நீ எப்போ புள்ள….
பூவே காதல்
பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதேே
இரவுகள் நீள
இமைகளும் மூட
இடைவெளி ஏனோ
கண்மணியே
யுகங்களை தாண்டி
விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே
சாளரத்தின்
வெளிச்சத்திலே
அரும்புகிறேன்
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே
மனமதுவே
அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்
எனை விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே
ந
பூவே காதல்
பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே
பூவே காதல்
பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே
மேலும் படிக்க : ஹன்சிகா மோத்வானிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்