Jallikattu bullsசினிமாசின்னத்திரை

அய்யனார் துணை சீரியலில் புதிய திருப்பம் வானதி மற்றும் பாண்டியன் காதலை ஏற்றுக் கொண்ட வானதியின் குடும்பம், நிலாவிற்கு உருவாகும் புது பிரச்சனை

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியாகும் அய்யனார் துணை சீரியலில் நேற்று இந்த வீடு எங்களுடையது தான், இந்த வீடு எங்க அப்பா பெயரில் தான் இருக்கு என நிரூபித்து, அய்யனார் துணை வீட்டுக்குள் ரீ என்ட்ரி ஆகும் குடும்பம்

பொங்கல் திருவிழா

அய்யனார் துணை சீரியலில் புதிய திருப்பம்  வானதி மற்றும் பாண்டியன் காதலை ஏற்றுக் கொண்ட வானதியின் குடும்பம்

முதன்முறையாக குடும்பத்துடன் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய அய்யனார் குடும்பம், திரும்பவும் அதே போல் பொங்கல் நாளை கொண்டாட நிலா திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார், அந்த வீட்டிற்குள் நிலா வந்ததுக்கு பிறகு தான் நிறைய நிறைய நல்ல விஷயங்கள் அய்யனார் துணை வீட்டில் நடந்து கொண்டே இருக்கிறது, இதுவரை ஏங்கி கொண்டிருந்த சின்ன சின்ன விஷயங்கள் எல்லாமே ஒவ்வொன்றாய் ஒரு அண்ணியாக அந்த வீட்டிற்கு ஒரு மஹாலக்ஷ்மியாக நிலாவினால் நடந்து கொண்டிருக்கின்றன

பொங்கல் பர்ச்சஸ்

பொங்கல் திருநாளை கொண்டாட தேடி தேடி அலைஞ்சு பொங்கல் வைப்பதற்கான எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துகிட்டு இருக்காங்க நிலா மற்றும் சோழன், சேரன் மட்டுமில்லாமல் எல்லாருக்குமே இந்த பொங்கல் நாள் தான் முதல் முறையாக அந்த வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடும் முதல் முறை, இதனால் எல்லாருமே நிலாவை பாராட்டி பேசிகிட்டு இருக்காங்க

பாண்டி வானதி கியூட் சண்டை

அய்யனார் துணை சீரியலில் புதிய திருப்பம்  வானதி மற்றும் பாண்டியன் காதலை ஏற்றுக் கொண்ட வானதியின் குடும்பம்

வழக்கம்போல வானத்தை காலேஜ் முடிச்சு உடனே பாண்டியோட மெக்கானிக் ஷாப் தேடி போயி, வம்பிழுத்து சண்டை போட்டுக்கிட்டு இருகாங்க, இதை ஒரு பக்கமா வானதியோட மாமா பாத்துட்டு வானதி குடும்பத்துக்கிட்ட சொல்றாரு

பாண்டி பொறுப்பானவன்

நீங்க சொல்றீங்க,நாங்களும் பாண்டிய பாக்க போகாத னு சொல்லியும் பார்த்தாச்சு, அடிச்சும் பாத்தாச்சு ஆனா அவ தான் எதையுமே கேக்குற மாதிரி இல்லையே, ஒரு தடவை எங்ககிட்ட சொல்லாம பெங்களூர் வரைக்கும் அந்த பையனோட தனியா போயிட்டு 11 மணிக்கு வந்தா,அப்போ எங்களுக்கு இவளவ காணுமேன்னு தேடி தேடி ஒரு மாதிரி ரொம்ப டென்ஷன் ஆயிட்டோம் ஆனா அப்ப கூட அவளுக்கு எந்த கவலையும் இல்ல கடைசில அந்த பையன் தான் எங்க எங்ககிட்ட கைகூப்பி வணங்கி மன்னிப்பு கேட்டுட்டு போனான், பாண்டிக்கு இருக்குற அறிவு கூட இவளுக்கு இருக்க மாட்டேங்குது, அவ ரொம்ப பொறுப்பா நடந்துகிட்டான் என பாண்டியை புகழ்ந்து பேசிகிட்டு இருங்காங்க

வானதி மாமா சொல்லும் யோசனை

அய்யனார் துணை சீரியலில் புதிய திருப்பம்  வானதி மற்றும் பாண்டியன் காதலை ஏற்றுக் கொண்ட வானதியின் குடும்பம்

நீங்க எத்தனை நாளைக்கு இப்படியே வச்சிருப்பீங்க, உங்க கிட்ட சொல்லாம கொள்ளாம கூட,பாண்டி கூட ஓடி போனாலும் போயிடுவா, அவ மானத்தை வாங்கிறக்கு முன்னாடி நீங்களே,அந்த பாண்டிக்கு வானதியை கல்யாணம் பண்ணி வெச்சுருங்க, அவனும் சொந்தமா தொழில் பண்ணிக்கிட்டு இருக்கான், பொறுப்பானவன்னு நீங்களே சொல்ரீங்கனு ஆலோசனை சொல்லிக்கிட்டு இருக்காங்க

வானதியை பாண்டி கல்யாணம் பண்ண முதல் ஆப்பு நிலாவுக்கு தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *