சினிமா பாடல்கள்

ஐயா படம் பாடல் வரிகள் வானம் தேஞ்சு போச்சு பூமி…

ஐயா 2005 -ம் ஆண்டு வெளிந்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஹரி இயக்க, சரத்குமார், நயன்தாரா, நெப்போலியன், வடிவேலு, பிரகாஷ்ராஜ், லட்சுமி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

பெண் : { கோவில் குளம்
கண்டதில்லை இப்படி ஓர்
சாமி புண்ணியம் தான்
செஞ்சிருக்கு தென்காசி
பூமி } (2)

ஆண் : வானம் தேஞ்சு
போச்சு பூமி காஞ்சு
போச்சு ஏழை எங்கள
ஏமாத்தி

ஆண் : கிழக்கு இருட்டி
போச்சு மேக்க மறைஞ்சு
போச்சு காலம் எங்கள
ஏமாத்தி

ஆண் : மண்ணோடு
மக்களையும் தத்தெடுத்த
ராசா இன்னொருக்க
எங்களைத்தான்
பெத்தெடுத்த ராசா

மேலும் படிக்க : முதல் படத்திலேயே நயனை விட அதிக சம்பளம் வாங்கிய அறிமுக நடிகை

ஆண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

ஆண் : ஊருக்குள்ள ஆறு
வந்து ஏறு பூட்டதான்
சொல்லுதய்யா தெருக்குள்ள
சாமி வந்து காப்பு கட்டத்தான்
கேக்குதய்யா

ஆண் : நெல்ல வெதைச்சு
பார்த்தா இப்போ சோறு
விளையுது ஆத்தா புல்ல
வெதைச்சு பார்த்தா இப்போ
எள்ளு விளையுது ஆத்தா

பெண் : கண்ணுக்கெட்டும்
தூரம் பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம்
துன்பம் ஏதும் இல்ல

ஆண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

பெண் : பாறை கல்லும்
பாதம் பட்டு பச்ச நீளம்
ஆனதே பட்டினியும்
தூரமாக ஓடி போனதே

பெண் : தூர பட்டு பட்ட
போல எங்கள் நெஞ்சு
ஆனதே தொண்டை
குழி தாகம் தீர்ந்து
ஈரம் ஆனதே

பெண் : ஆஹா ஆ

ஆண் : பூமியிலும் களவு
வரும் உங்கள் நட்புல
பழுதில்லையே பசும்
பாலும் கர வடியும் உங்க
உறவில குறை இல்லையே

ஆண் : வெள்ள வேட்டி
கட்ட நல்ல வெள்ள
உள்ளம் வேணும் உங்க
முகத்த கண்டா எங்க தாய
போல தோணும்

பெண் : நல்லதையும் செய்ய
கைய நீட்டும் சாமி உள்ளதையே
சொல்ல வாய் திறக்கும் சாமி

ஆண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

பெண் : { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

மேலும் படிக்க : ஏய்… இது பொல்லாத உலகம்… மாறன் படம் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *