ஆன்லைனில் ரம்மி விளையாட்டு ஆபத்து !
ஆண்ட்ராய்டு போன்களில் ரம்மி விளையாட மக்களை ஆசை காட்டும். விளம்பரங்கள் வெறுப்பு என்ற கட்டத்தில் மக்கள் புற்றுநோயினால் ஊர்மக்கள் இருக்கையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்கும்.
பல்வேறு விளம்பரங்கள், கவர்ச்சி மெசேஜ்கள், அனைத்தும் வந்த வண்ணம் உள்ளன. இதனால் பெருமளவில் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
ஒரு பக்கம் நம்மை வாட்டி வதைக்க டிஜிட்டல் மீடியாவில் தேவையற்ற இது போன்ற விளம்பரங்கள் மக்களை திசை திருப்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
டிஜிட்டல் மீறினால் அதிகப்படியான ஆபாச வீடியோக்கள் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நவீன யுகத்தில் ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு இது போன்ற வீடியோக்களை பார்ப்பதால் மன கட்டுப்பாடுகள் இன்றி செயல்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
ஆண், பெண் இருவருக்கும் மன நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் வேலை வாய்ப்புகள் பலருக்கு எழுந்துள்ளதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். பல இளைஞர்கள் ஆண்ட்ராய்ட் போன்களில் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் பலருக்கு ஆண்ட்ராய்டு உலகமாக உல்லாசப் பயணமாக இருக்கின்றது. இதனை தவறாக வழிநடத்தி பிழைப்பு நடத்த பலர் முயன்று வருகின்றனர். அதில் ஒன்று தான் இந்த ரம்மி விளையாட்டுகள். இதனால் பெருமளவில் மக்கள் திசை திருப்பப்படுகின்றனர்.
இது இளைஞர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணத்தை வெள்ள ஆசை காட்டி இதனால் ஒரு பெரிய மாயவலை உருவாக்கப்பட்டு அனைவரும் இதில் இறங்கி வீணாய் போக வாய்ப்பாக அமைகின்றது.
ரம்மி விளையாட்டில் போனஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் இறங்கி விளையாடுகின்றனர். ஆரம்பத்தில் பணம் பெறுவதை போல் இருந்து, நாளடைவில் இருப்பதை இழந்து கற்க வேண்டிய அவலநிலை ஏற்படும். இந்த சூதாட்டத்திற்கு பெரும்பாலான இளைஞர்கள் அடிமையாக இருப்பார்கள் என்ற தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.
கடன் தொகையை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டாகும். நகர கிராமப்புற வேறுபாடுகளின்றி இளைஞர்கள் சூதாட்டத்தில், நூல்கள், டிஜிட்டல் மீடியாவில், ஆண்ட்ராய்டு, வசனங்களில் ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
ஒரு நபருக்கு ஆயிரம் பரிசு 9000 பணம் செலுத்த வேண்டும் போன்ற விளம்பரங்கள் வீணாக மக்களின் வாழ்க்கையில் புகுந்து விளையாடுகிறது என்று சொல்லலாம்.
இதனை இளைஞர்கள் நம்பக்கூடாது என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ரம்மி விளையாட்டுக்கள் அனைத்தும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும்.