தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுடையவர் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தின் 8 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஊரக வளர்ச்சி வாரியத்தில் பணிவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு, கிராஜூவேசன் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட எண்ணிக்கை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தின் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆகும். இப்பணிகளுக்கு தேர்ச்சி பெறுவார்கள் கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணி இடத்தில் இருக்கும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ள பணியிடங்களாக ஸ்பெஷலிஸ்ட் தலைவர் மற்றும் துறைவாரியான சிறப்பு வல்லுநர், நிகழ்ச்சி தலைவர் மேலாண்மை பணியாளர் ஆகியோர் ஆவார்கள்.
கல்வித்தகுதி
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கல்வி தகுதியாகப் பத்தாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முதுகலை பட்டப் படிப்புப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு சயின்டிஸ்ட் அறிவியல் வல்லுநர் தலைவர் பணிக்கு விண்ணப்பிக்க 47 வயதுக்குள் இருக்கவேண்டும்.
வயது வரம்பு
துறைவாரியான சிறப்பு வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ரோக்ராம் சிஸ்டம் எனப்படும் நிகழ்ச்சி தலைவருக்கு பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க 27 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணிகளுக்கு விதிமுறைகளின்படி தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
விண்ணப்ப கட்டணம்
நேரம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க சீனியர் அறிவியல் விஞ்ஞானி தலைவர் பணிக்கு மற்றும் சிறப்பு வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 500 கட்டணமாக செலுத்த வேண்டும். அசிஸ்டன்ட் ஆக் ரோம் அட் அப்சர்வர் கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என அரசு அறிவித்திருக்கிறது. முறையான தகவல் இணைத்து அத்துடன் சான்றிதழ் நகல்களை நினைத்து விண்ணப்பங்களை அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ள முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 14, 2020 ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பு கொடுத்துள்ளோம். அதன் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.