தமிழ்நாட்டில்அரசு வேலைவாய்ப்பு வேண்டுமா
தமிழ்நாட்டில் அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தில் உதவி மற்றும் பொது மேலாளர் காலியிடங்கள் நிரப்ப அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சிப்காட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீட
- சிப்காட் பணியிடத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குச் சம்பளமானது அனுபவ அடிப்படையில் கொடுக்கப்படும்.
- சிப்காட்டில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 5, 2020 ஆகும்.
பணியிடம்
இப்பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருப்போர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் பணியிடத்திற்கு தகுதியானவர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் ஒன்றாகும்.
சம்பளம்
சிப்காட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பெறுவார்கள் மாத சம்பளமாக 27, 000 முதல் 62,200 வரை சம்பளத் தொகை பெறலாம். மேலும் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 200 வரை சம்பளத் தொகை பெற முடியும் .
பணியிடம் மற்றும் கல்வி
சிப்காட் நிறுவனத்தில் வருபவர்கள் சென்னையில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் கார் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது
தமிழ்நாடு தொழில் முன்னேற்றம் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விதிமுறைகளின்படி தவறுகள்குறித்து அறிவிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நேரடித் தேர்வு
சிப்காட் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற 10 ஆண்டுகள் சட்ட வழக்குகளை நிர்வகித்த அனுபவம் இருக்க வேண்டும் இப்பணியிடங்களுக்கு தகுதியானோர் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
விண்ணப்பம்
சிப்காட் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிப்காட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தினை https://www.sipcot.tn.gov.in/ இங்குக் கொடுத்துள்ளோம் அதனைக் கிளிக் செய்து படிக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்தில் https://www.sipcot.tn.gov.in/webroot/img/Recruitment_AGM.pdf அறிவிக்கையை முழுமையாகப் படித்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதிகாரபூர்வ அறிவிக்கை இணைப்பையும் இங்குக் கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும் சிப்காட் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 5, 2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.