கல்விவேலைவாய்ப்புகள்

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சென்னையில் பணியிடம் இருக்கும். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

  • அண்ணா பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதி பெறுவோர் சென்னையில் பணிவாய்ப்பு பெறலாம்.

அண்ணா பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பிஇ/பிடெக்/எம்பிஏ/எம்சிஏ படித்திருக்க வேண்டும்.

பணியிடம்

அண்ணா பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர் நிபுணத்துவ உதவியாளர் ஆவார். அண்ணா பல்கலைகழகத்தில் தகுதியானோர் பல்வேறு எண்ணிக்கையில் வாய்ப்பு பெறலாம்.

கல்வி

அண்ணா பல்கலைகழகத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மற்றும் எம்சிஏ, எம்பிஏ, பிஇ, பிடெக் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியாளர் பணிக்குத் தகுதியுடையோர் நேரடி தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அண்ணா பல்கலைழ்கத்தில் மேலும் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 7, 2020 ஆகும்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் இணைய https://www.annauniv.edu/ இணைப்பினை கொடுத்துள்ளோம். அதனைக் கிளிக் செய்து முழுவதுமாகப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். அதிக்காரப்பூர்வ அறிவிக்கை https://www.annauniv.edu/pdf/MIT_RPT_Professional%20Assistants%202020.pdf இணைப்பு கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து படிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *