செய்திகள்வணிகம்

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!

இ-பைக்கில் இருந்து விழுந்து மயக்கமடைந்த அமெரிக்க மனிதனின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது.

எலக்ட்ரிக் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அமெரிக்கர் ஒருவர் தவறி விழுந்த நிலையில், அவரது ஆப்பிள் வாட்ச் 911 என்ற எண்ணுக்கு அவசர எண்னுக்கு கால் செய்தது, இதனையடுத்து அவரது இருப்பிடத்திற்கு சென்ற காவல்துறையினர், தலையில் பலத்த காயத்துடன் சாலையில் கிடந்த அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சாலையில் காயங்களுடன் கிடந்த அவரை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் காப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *