கொரோனா தடுப்பு மாநகராட்சி நடவடிக்கைகள்
கொரோனா தொற்று இன்னும் நாடுமுழுவதும் ஓயாத நிலையில் இருக்கின்றது. சென்னையில் இதன் பாடு பெரும் திண்டாட்டமாக இருக்கின்றது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் காய்கறி மார்க்கெட் இறைச்சிகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சி துறை நிர்வாகம் வருவாய் துறை நிர்வாகம் காவல்துறை நிர்வாகம் ஆகியவைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதன செய்யப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு வைரஸ் தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும் போது சிகிச்சை கொடுத்து வருகின்றது.
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மார்க்கெட்டிலும் வட்டாட்சியர் அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். வியாபாரிகள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியது சரியாக இருக்க வேண்டும். கொரோனா பரவல் தடுக்க செய்ய வேண்டியது ஆகியவை முக்கியத்துவம் உணர்ந்து நடந்து கொள்கின்றனர். இதுவரை ஒரு லட்சம் பேர் சென்னை வரவேண்டுமென விண்ணப்பித்துள்ளனர் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் இங்க இருந்து வெளியேறி உள்ளனர் சென்னை மாநகராட்சி பற்றி 16 சாவடிகள் மூலம் மக்கள் வருவது வெளியே செல்வது முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வெளி மாநிலத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்தும் சென்னைக்கு உள்வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னரே அவர்கள் இயல்பு நிலையில் செயல்படும் அனுமதிக்கப்படுகின்றனர்.சென்னை மாநகரத்திற்கு டெல்லி மகாராஷ்டிரா போன்ற பகுதிகளிலிருந்து வரும் நபர்கள் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னரே அவர்கள் இயங்க செயல் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையை இயன்றவரை கொரோனா தடுப்பு பார்த்துவிட்டது. சென்னை தற்போது விழித்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றது.
மாநாகராட்சி நடவடிக்கைகள் முறையான நடவடிக்கைகள் செய்யப்பட்டால் மக்கள் ஆரோக்கியம் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிடும் என்ற விழிப்புணர்வு மாநகராட்சி நிர்வாகத்திலிருந்து கிடைக்கும் தகவல் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அம்மா மாளிகையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து ஆலோசனைகளுடன் திட்டமிட்டு செயல்படுத்த முனைந்து வருகின்றார் என்ற தகவல்களும் கிடைக்கின்றன