செய்திகள்தமிழகம்

மீண்டும் கனமழை மக்களே உஷார்!

சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தென் மாவட்டங்களிலும் கனமழை மற்றும் மிதமான மலை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மக்களே எப்போ மழை பெய்யும் தெரியாது நாம எச்சரிக்கையாக இருப்போமே!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *