செய்திகள்தமிழகம்தேசியம்

பல மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு. உயர்கல்வித்துறை அறிவிப்பு.

பல மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு. ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வகுப்புகள் அறிவிப்பு பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்துள்ளன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான அட்டவணையை உயர்கல்வித்துறை இடம் அளித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்

  • ஆன்லைனிலேயே கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
  • தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகள்.
  • செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான அட்டவணை.

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று மற்றவர்கள் ஆன்லைனில் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

கல்லூரிகளின் திறக்கப்பட்டு செயல்படுத்த

கொரோனா அச்சுறுத்தலால் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகளின் தற்போது திறக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தகவல் தெரிவித்த உயர் கல்வித்துறை அதிகாரிகள். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும். உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *