விளையாட்டு

கொல்கட்டா தாதா கங்குலி கோலிக்கு அறிவுரை

கொல்கட்டா தாதா கங்குலி கோலிக்கு அறிவுரை. கொல்கத்தா தாதா டிசம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறது.

அடுத்த இந்த தொடரில் இந்தியா கவனமாக இருக்க வேண்டுமென கங்குலி அறிவுறுத்தியுள்ளார். பிசிசிஐ தலைவர் ரங்கோலி கேப்டன் விராட் கோலி விளையாட்டில் தனிமனித ஆட்டத்துடன் வெற்றி அவசியம் என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார்.

கிரிக்கெட் அணிகள் தற்போது பயிற்சி தொடரில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியை உறுதி செய்தது. தற்போதும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வார்னர் போன்றோர் திரும்பியுள்ளனர்.

அதனால் இந்தியாவிற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும் 2018 கிடைத்த வெற்றியை இந்தியா மீண்டும் பெறவேண்டும்.

அண்ணா கோலி தலைவரே கொஞ்சம் தரமா தான் பேசி இருக்காரு. நாமளும் கொஞ்சம் மனசுல வச்சு செயல்படுவோம். அடுத்த வெற்றியை பெறுவதற்கு ஆயத்தமாவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *