சூடேற்றும் போட்டோ…படு கவர்சியில் நடிகை வேதிகா…!
நடிகை வேதிகா குமார் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் மூலம் பிரபலமானவர். வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பின்னர் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை வேதிகா அவ்வபோது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு க்ளாமர் காட்டி வருகிறார்.
மேலும் படிக்க : கலக்கல் பிஜிஎம்மில் துணிவு

அந்த வகையில் தற்போது மாளத்தீவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.
மேலும் படிக்க : விஜயின் 64வது படம் ‘மாஸ்டர்’ டிரைலர் வெளியீடு
