சினிமா

நடிகர் விஜயகுமார் பேரன் அறிமுகமாகும் படம்

நடிகர் சூர்யா தயாரிப்பில் அறிமுகமாகும் அர்ணவ் நடிகராக தனது தந்தையுடன் நடிக்க உள்ளார். நடிகர் விஜயகுமாரின் பேரனுமான, அருண் விஜய்யின் மகன் தான் அர்ணவ். அர்ணவ் நடிக்கும் இந்த படத்தில் அருண் விஜய்யும் நடிக்க உள்ளார். 32வது படமாக தன் மகனுடன் நடிக்க அருண் விஜய்க்கு இப்படம் அமைந்துள்ளது.

இப்படம் முழுவதுமாக படமாக்கப்படும் இடம் ஊட்டி. இப்படத்தை சரவ் சண்முகம் இயக்க உள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவாளர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராக உள்ளார். கதாபாத்திரத்தை தெரிந்து கொண்டு கதையை கேட்ட பின்னரே மகன் அர்ணவ் காக அருண்விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : முருங்கைக்காய் சிப்ஸ் ஆ! நல்லா இருக்கே

ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். படம் உருவாகும் விதத்தை பார்த்து மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். உற்சாகம் நிறைந்த, துறுதுறுப்பான திறன் மிகுந்த நடிகர் அர்ணவ்க்கு இயல்பாகவே நடிக்கும் திறன் நிறைந்துள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க : பட்டுச்சா பட்டுச்சா என்னோட….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *