காருவரி விஜய் வில்லங்கம்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராயல்ஸ் காரினை இந்தியாவுக்குள் கொண்டு வர வரியை விதிக்ககூடாது எனவழக்கு தொடுத்தார் நடிகர் விஜய். கோடியில் புரளும் உச்சத்தலை நடிகரான விஜயின் தலை இதனால் இப்பொழுது உருளுகின்றது.
யாரைக் கேட்கிறீர் வரி விஜய்
விஜய் வாங்கிய ரோல்ஸ் ராயல்ஸ் காரை இந்தியாவில் இறக்குமதி செய்ய விரிவிதிக்க தடை கேட்டார். யாரை கேட்கிறீர் வரி, என்னோட மேக்கப் போட்டிங்களா இல்ல, மாசா நடிச்சிங்களா இறக்குமதிக்கான வரியை வழக்கு தொடுத்த விஜய் தரப்பு வாங்கி கட்டிக் கொண்டது நீதிமன்றத்தில்.
வரிவிலக்கு கேட்ட விஜய்க்கு வந்தது அபராதம்
தன்னுடைய ரோல்ஸ் ராயல்ஸ் காரை இந்தியாவுக்குள் கொண்டுவர வரிக்கான விலக்கு கேட்ட விஜய்க்கு டோஸ் கொடுத்து அனுப்பியது நீதிமன்றம் அதோட இல்லிங்க 1 லட்சம் அபராதமும் கட்ட பில்லை நீட்டியுள்ளது நீதிமன்றம்.
மேலும் படிக்க : பட்டாசு படம் பாடல் வரிகள் ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி…
ரீல் ஹீரோவா ரியல் ஹீரோவா விஜய்:
நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், சார் உங்களை நம்பி கோடிக்கணக்கான ரசிகர் கொடைகள் இருக்குங்க அதனால் கொஞ்சம் ரீலுல மட்டும் இல்லாம ரியலாவும் ஹீராவா இருங்க என அறிவுரையையும் நீதிமன்றம் போதித்துள்ளது.
மேல்முறையீடு செய்த விஜய்:
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எடுத்து மேல் முறையீடு செய்துள்ளார் விஜய். கோடிக்கணக்கில் தனது நடிப்பில் கல்லா கட்டும் விஜய் இந்தக்காருக்கான வரியை கட்ட கோர்ட் படி ஏறியது எதற்கு, இவருக்கு அப்பிடி என்ன கஷ்டகாலம் என ஒரு பக்கம் அலசல் ஆரம்பம் ஆகிவிட்டது. இவரே கேட்டால் என்ன செய்வது என நீதிமன்றம் ஒரு பக்கம் முறைத்திருக்கின்றது.
மேலும் படிக்க : மீம்ஸ் கிரியேட்டங்களின் நாயகன் சூர்யா டிரெண்டிங்