நிஜ ஹீரோ சோனு சூட் சலாம் போடுங்க
சோனு சூட்டின் மனிதாபிமான செயல் மக்களை நிகழ்கின்றது இந்த மனிதனின் மீது அன்பு பெருகி இருக்கின்றது. பழமொழிகள் மதங்கள் கொண்ட தேசம் இந்தியாம, ஆனாலும் மனிதம் நிலைக்குமென்று இந்த இக்கட்டான சூழலில் இவர் உணர்த்தியுள்ளார். இவர் சினிமாவில் வில்லனாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் மனிதனாக இருக்கின்றனர்.
இன்று மக்கள் அவரை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர். கொரோனா காரணமாக புலம்பெயரும் தொழிலாளர்களான தமிழ்நாடு, பிஹார், மத்திய பிரதேசம் போன்ற மாநில தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, உடை மாஸ்க்குகள் தண்ணீர் பாட்டில் தரமான பஸ் வசதி செய்து வழி அனுப்பி வைத்தார். அவர் மீண்டும் விடுத்துள்ள அறிவிப்பில் லாக்டவுன் முடிந்தபின்பு “மும்பை திரும்ப நினைக்கும் தொழிலாளர்களுக்கு நிச்சயமாக நான் உதவ தயாராக இருக்கின்றேன்” என்று தெரிவித்திருக்கின்றார்.
அவர்களுக்கான பணிகளைப் பெற்று தருவதில் எங்கள் கடமை உள்ளது என்று மனமார பாராட்டியுள்ளார். இவர் தனது பணிக்கு பிராவாசிகார் ரோஜ்கர் ஆப் ஒன்றை தொடங்கி அதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெற விரும்புவோருக்கு தகவல்களைக் கொடுத்து வருகின்றார்.
வேலை தேடுவோர்கள் பணிகளை மீண்டும் பெற உதவி செய்ய ஆயத்தம் ஆகியுள்ளார். இவர் பல தன்னார்வ குழுக்களுடன் இணைந்து செயல்படுகின்றார். இந்தக் கொரோனா பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை புரட்டிப் போட்டுள்ளது. ஆனால் அதற்குத் தக்க மனித உதவியைச் செய்து வருகின்றார். இவர் மாபெரும் மனிதன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்களுடன் வணங்கி இவரைக் கௌரவப் பதில் சிலேட்டு குச்சி பெருமைப்படுகிறது என்றே கூறலாம்.
நீங்கள் என்னவாக வேணாலும் இருக்க ஆனால் மனிதம் உங்களிடம் இல்லை என்றால் அது உத்தமமாக இருக்காது. நடிகர் சோனு சூட் தனது பாப்புலாரிட்டி சரியாக பயன்படுத்தி மக்களுக்கு உதவி வருவது சிறப்பானதாகும். இந்த மனிதருக்குச் சலாம் போட்டு வாழ்த்துவோம் வணங்குவோம் இவருடன் இணைந்து பலருக்கு உதவுவோம்.