சவாலனா காலத்தில் உதவிய நடிகர் சோனுசூட்
கொரோனா அனைவர் வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது. மக்கள் அனைவரும் சவாலான நேரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நேரத்தில் இருப்பவர் இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும். இதனை சரியாக உணர்ந்து மிகச்சரியாக மக்களுக்கு உதவி வரும் இந்தி நடிகர் சோனு சூட் விவசாயிக்கு நன்மை செய்திருக்கின்றார்.
சோனு சூட் செய்த அந்த உதவியை நன்றி சொல்லி அவருக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்து இருக்கின்றனர் விவசாயி. விவசாய குடும்பத்தினர் பெருமளவில் கடின சூழல் நிலையில் இருக்கின்றனர்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் மதனப்பள்ளி பகுதியில் விவசாயி ஒருத்தர் பொருளாதார நெருக்கடியால் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்திருந்தார் நிலத்தை உழுவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. இதனால் தன் வீட்டு பெண் பிள்ளைகளைக் கொண்டு நிலத்தை உழுது வந்தார். தன் வீட்டுப் பெண் பிள்ளைகள் கலப்பையை இழுக்க நிலத்தை விவசாய உழுது வந்தார். இதி வீடியோவாக பரவியது.
இதனைப் பார்த்து மனம் உருகி போன சோனு சூட் அவர்கள் தெய்வாதீனமாக நிலம் உழுது விவசாயம் செய்ய விவசாயிக்கு மாடுகள் வாங்கித்தந்து உதவ எண்ணினார். எருதுகளை வாங்கிதருவதைவிடுத்து பின் டிராக்டர் வாங்கிக்கொடுத்தார். விவசாயி அந்த வீடியோ காட்சி தற்பொழுது வைரலானது. எத்தனை பேருக்கு உதவ முடியாது நிலை இருந்தது தெரியவில்லை. ஆனால் உதவும் முடித்தவர்கள் பலர் பொழுது போக்கி வந்தனர். இந்த நிலையில் இந்த காட்சியைப் பார்த்து இவருக்கு உதவ முன்வந்தார். நடிகர் சோனு சூட் முதலில் ஒரு ஜோடிகள் கொடுத்து உதவ வேண்டுமென்று சூட்டியிருக்கிறார். அதன்பின் டிராக்டர் ஒன்று கொடுத்துப் பெண் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார்.
குடும்பத்திற்காக ஒரு அரசு செய்ய வேண்டிய பணியைத் தனி மனிதனாக இருந்து தான் பெற்ற பணம் புகழ் ஆகியவற்றை பயன்படுத்தி, ஒரு ஏழை விவசாயிக்கு வாழ்வை வளப்படுத்த அவரது உழைப்பு நிலைப்படுத்த டிராக்டர் கொடுத்து மிகப் பெருமளவில் உதவி செய்திருக்கின்றார். நடிகர் சோனுசூட் செய்த உதவியை அடுத்து இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. அதனைக் கண்ட அனைத்து மக்களும் சோனு சூட் அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.
தற்போது சோனு சூட் அந்த விவசாயி குடும்பத்திற்கு கடவுள் மாதிரி காட்சியளிக்கின்றார். அந்த இக்கட்டான சூழலில் இருந்த விவசாய நாகேஸ்வரராவ், சினிமாவில் நடிகர் சோனு சூட் வில்லனாக நடித்து இருக்கின்றார், ஆனால் நிஜவாழ்க்கையில் ஒரு ஹீரோவாக இருக்கின்றார். தொழிலாளர் கல்வி கண் திறக்க அவர் செய்த உதவியைக் கண்டு நாங்கள் அவரை எண்ணி பெருமிதம் கொண்டோம். தற்போது எங்களுக்கும் அவர் உதவி இருப்பது எங்கள் பாக்கியம் மனம் அமைதியுடன் இருக்கின்றது ஒரு ஆயுதம் ஆகிவிட்டோம் நன்றி.