சுழற்றி அடித்த ஆம்பன் கரையை கடந்தது அடுத்து மழையா
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த வீசிய பாம்பன் புயல் தற்போது கரையை கடந்து உள்ளது வங்கக் கடலிலிருந்து உருவாகிவந்த ஆம்பன் புயல், மேற்குவங்க மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே கரையை கடந்து செல்கின்றது.
வங்கக்கடலில் தீவிரமான வேகத்தில் வீசிய புயல் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது மேற்கு வங்கத்தை கடந்த ஆண்டு புயல் பிற்பகல் 2 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. இந்த ஆம்பல் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் நான்கு மணி நேரம் கரையை கடக்க ஆனது.
ஆம்பன் கரையை கடந்த நான்கு மணி நேரமும் கொல்கத்தாவை சூறாவளி சூழ்ந்தது கொல்கத்தாவின் கூகுளே மற்றும் ஹவுரா பகுதிகள் புயலுக்கு பலியாகின. இந்த புயலின் இறப்புகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே உலகத்தை கோவித்தின் கோர தாண்டவம் தண்டித்து வரும் நிலையில் ஆம்பன் புயல் இயற்கையின் அடுத்த பரிசாக கொல்கத்தாவை ஒரு காட்டு காட்டியுள்ளது என்பதை நமக்கு கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரிகின்றது .
ஆம்பன் புயல் 170 கிலோமீட்டர் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்க ஒடிசா மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் ஆரம்பித்து ஆம்பன் புயல் கடல் மட்டத்தின் மேல்பகுதியில் பயணிக்கும்போது சுமார் 270 கிலோ மீட்டர் வேகம் இறந்ததாக தகவல்கள் கிடைக்கின்றன.
மேற்கு வங்கத்தில் புயலின் கண் பகுதி இருந்தபோது அதன் வேகம் 180 கிலோமீட்டர் இறந்ததாக தகவல்கள் கிடைக்கின்றன. மேற்கு வங்கத்தில் பாம்பன் புயல் கரையை கடக்கும் நேரத்தில் இங்கு இந்தப் பக்கம் ஒடிசாவின் பலசூர் மாவட்டம் கனமழைக்கு உள்ளானது.
இது ஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது ஒடிசாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது இனிமேல்தான் இருக்கு என்பது போல அடுத்து அதிகமாக மழை பெய்யலாம் என அறிவிப்புக்கள் வெளிவந்துள்ளன. இதனால் மக்கள் தங்களுடைய முக்கிய ஆவணங்களையும் உடமைகளையும் பத்திரப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் இருக்கவேண்டுமென அரசு மக்களுக்கு அறிவுரை கூறி தேவைப்படும் உதவியை செய்துவருகின்றது. ஆம்பல் அறிவிப்பு தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை ஒடிசாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.