ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -29.09.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 28.09.2026

பரபாவ வருடம் புரட்டாசி 12, செவ்வாய்க்கிழமை, September 29, 2026 பஞ்சாங்கம் –

திதி : 05:10 PM வரை திருதியை பின்னர் சதுர்த்தி

நட்சத்திரம் : அஸ்வினி 09:03 AM வரை பிறகு பரணி

யோகம் : வியாகாதம் 06:12 AM வரை, அதன் பின் ஹர்ஷணம் 03:20 AM வரை, அதன் பின் வஜ்ரம்

கரணம் : வனசை 06:14 AM வரை பிறகு பத்திரை 05:10 PM வரை பிறகு பவம் 04:04 AM வரை பிறகு பாலவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை

எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை

குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (29.09.2026)

மேஷம் -நன்மை உண்டாகும்

ரிஷபம் – நற்சொல் உண்டாகும்

மிதுனம் -இன்பம் பெருகும்

கடகம் -தன லாபம் பெருகும்

சிம்மம் -கோவம் அதிகரிக்கும்

கன்னி -மன நிறைவு

துலாம்-பரிவு உண்டாகும்

விருச்சிகம்-மேன்மை அதிகரிக்கும்

தனுசு -செலவு கூடும்

மகரம் -ஆரோக்கியத்தில் சுகம்

கும்பம் -தொழில் வெற்றி

மீனம் -ஆதரவு பெருகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *