இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -25.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 25.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 8, வெள்ளிக்கிழமை, September 25, 2026 பஞ்சாங்கம் –
திதி : 11:07 PM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி
நட்சத்திரம் : சதயம் 11:22 AM வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சூலம் 02:50 PM வரை, அதன் பின் கண்டம்
கரணம் : கரசை 11:17 AM வரை பிறகு வனசை 11:07 PM வரை பிறகு பத்திரை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை
குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (25.09.2026)
மேஷம் -இரக்கம் உண்டாகும்
ரிஷபம் -தொழில் உயர்வு
மிதுனம் -பரிவு உண்டாகும்
கடகம் -மன சோர்வு
சிம்மம் – அச்சம் அதிகரிக்கும்
கன்னி -விவேகம் அதிகரிக்கும்
துலாம்-சினம் உண்டாகும்
விருச்சிகம்-இன்பம் பெருகும்
தனுசு -பக்தி கூடும்
மகரம் -மன நிறைவு
கும்பம் -தன லாபம் பெருகும்
மீனம் -மன உறுதி
நடராஜர் அபிஷேகம்
நடராஜப் பெருமானுக்கு ஆண்டிற்கு 6 சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சிவபெருமானின் நட்சத்திர/திதி வழிபாடுகளில் நடராஜருக்கு செய்யப்படும் இந்த அபிஷேகங்கள் மிகவும் விசேஷமானவை.ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி திதியில் அபிஷேகம் நடைபெறுகிறது.
சிவாலயங்களில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடும் ஐந்து மன்றங்கள் (பஞ்ச சபைகள்) மிகவும் புகழ்பெற்றவை:ஆகும்
பொற்சபை (சிதம்பரம்): ஆகாயத் தலம் – இங்கு நடராஜருக்கு ஸ்படிக லிங்க அபிஷேகமும், ரத்தின சபாபதி அபிஷேகமும் தினமும் நடைபெறும்.
வெள்ளிச்சபை (மதுரை): அக்னி/மண் தலம் – கால் மாறி ஆடிய நடராஜர் வடிவம்.
ரத்தினசபை (திருவாலங்காடு): ரத்தின சபை – காளி தேவியுடன் போட்டியிட்டு ஊர்த்துவத் தாண்டவம் ஆடிய இடம்.
தாமிரசபை (திருநெல்வேலி): தாமிர சபை – நெல்லையப்பர் கோயிலில் அமைந்துள்ள தாண்டவ மூர்த்தி.
சித்திரசபை (குற்றாலம்): நீர்/ஓவியச் சபை – சுவரோவிய வடிவில் நடராஜ பெருமான் அருள் பாலிக்கிறார்.

