இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -13.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 13.09.2026
பரபாவ வருடம் ஆவணி 27, ஞாயிற்றுக்கிழமை, September 13, 2026 பஞ்சாங்கம் –
திதி : 07:08 AM வரை துவிதியை பின்னர் திருதியை
நட்சத்திரம் : அஸ்தம் 01:06 PM வரை பிறகு சித்திரை
யோகம் : சுப்ரம் 01:42 PM வரை, அதன் பின் பராம்யம்
கரணம் : கௌலவம் 07:08 AM வரை பிறகு சைதுளை 07:03 PM வரை பிறகு கரசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 03.15 மணி முதல் 04.15 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை
எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை
குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (13.09.2026)
மேஷம் -ஆரோக்கியத்தில் சுகம்
ரிஷபம் – மகிழ்ச்சி உண்டாகும்
மிதுனம் – நன்மை உண்டாகும்
கடகம் -லாபம் கூடும்
சிம்மம் – பொறாமை கூடும்
கன்னி – புகழ் உண்டாகும்
துலாம்-நட்பு அதிகரிக்கும்
விருச்சிகம் -வெற்றி நிச்சயம்
தனுசு -உற்சாகம் pirKkum
மகரம் -மன நிறைவு
.கும்பம் -மன உறுதி
மீனம் -சலனம் உண்டாகும்
கல்கி ஜெயந்தி
கல்கி ஜெயந்தி (Kalki Jayanti) என்பது இந்து புராணங்களின்படி விஷ்ணு பகவானின் 10-வது மற்றும் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் பூமியில் தோன்றப்போகும் நாளைக் குறிக்கும் ஒரு புனித நாளாகும்.
புராணங்களின்படி, அதர்மமும் தீமைகளும் உச்சத்தை எட்டும் கலியுகத்தின் முடிவில், தர்மத்தை மீண்டும் நிலைநாட்டவும், உலகை நல்வழிப்படுத்தவும் விஷ்ணு பகவான் கல்கியாக அவதரிப்பார் என நம்பப்படுகிறது.
இந்நாளில் பக்தர்கள் விஷ்ணு பகவானை வழிபட்டு, விரதம் இருந்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் சுலோகங்களை பாராயணம் செய்வார்கள். எதிர்காலத்தில் தர்மம் தழைக்கவும், அமைதி நிலவவும் வேண்டி இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன

