இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -19.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 19.08.2026
பரபாவ வருடம் ஆவணி 2, புதன்கிழமை, August 19, 2026 பஞ்சாங்கம் –
திதி : 07:19 PM வரை சப்தமி பின்னர் அஷ்டமி
நட்சத்திரம் : ஸ்வாதி 06:46 AM வரை பிறகு விசாகம்
யோகம் : பராம்யம் 03:43 AM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்
கரணம் : கரசை 06:31 AM வரை பிறகு வனசை 07:20 PM வரை பிறகு பத்திரை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 02.00 மணி முதல் 03.00 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (19.08.2026)
மேஷம் -தன லாபம் பெருகும்
ரிஷபம் -ஆரோக்கியத்தில் நலம்
மிதுனம் -ஊக்கம் ஏற்படும்
கடகம் -புகழ் ஓங்கும்
சிம்மம் -லாபம் பெருகும்
கன்னி -பெருமை சேரும்
துலாம்-சலனம் உண்டாகும்
விருச்சிகம்-மகிழ்ச்சி பொங்கும்
தனுசு -கவனம் தேவை
மகரம் -மறதி உண்டாகும்
கும்பம் -இன்பம் உண்டாகும்
மீனம் -இரக்கம் ஏற்படும்
உங்களுக்கு தெரியுமா??
உயிரியில் அடிப்படையில் இறப்பே இல்லாத உயிரினம் ஜெல்லிமீன் வகை மீன்களே!
இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,தன்னுடைய தோற்றத்தையும் வயதையும் மாற்றி அமைத்து திரும்ப குழந்தை பருவத்திற்கு மாற்றி கொள்ளும்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜகானால் அவரது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற வெள்ளை பளிங்குச் சின்னமாகும். இது உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

