இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் 07.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 07.08.2026
பரபாவ வருடம் ஆடி 22, வெள்ளிக்கிழமை, August 07, 2026 பஞ்சாங்கம் –
திதி : 04:37 PM வரை நவமி பின்னர் தசமி
நட்சத்திரம் : கார்த்திகை 06:43 PM வரை பிறகு ரோஹிணி
யோகம் : வ்ருத்தி 12:10 PM வரை, அதன் பின் துருவம்
கரணம் : கரசை 04:37 PM வரை பிறகு வனசை 03:21 AM வரை பிறகு பத்திரை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.15 முதல் 01.15 மணி வரை
எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை
குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (07.08.2026)
மேஷம் -கவனம் தேவை
ரிஷபம் -நட்பு பெருகும்
மிதுனம் -நற்செயல் உண்டாகும்
கடகம் -போட்டி அதிகரிக்கும்
சிம்மம் -பக்தி கூடும்
கன்னி -இரக்கம் உண்டாகும்
துலாம்-பணவரவு அதிகரிக்கும்
விருச்சிகம்-சுபம் உண்டாகும்
தனுசு -உற்சாகம் பிறக்கும்
மகரம் -உழைப்பு கூடும்
கும்பம் -மறதி ஏற்படும்
மீனம் -சிரமம் உண்டாகும்
ஆச்சார்யபடுத்தும் உண்மை
பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை, விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பூமியிலோ மூன்று டிரில்லியனுக்கும் அதிகமான மரங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய படுத்துகின்றன
டை னோசார்கள் காலம் என்பது நமக்கு ஆச்சர்யப்படுத்தும் ஆனால் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியில் புல் என்பதே கிடையாது; புற்கள் பிற்காலத்தில்தான் தோன்றின.

