சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

மீனாவிற்கு இந்த நிலைமையா?? மனம் உடைந்து அழுத முத்து – சந்தோஷத்தில் மனோஜ்!! இருவரின் வாழ்க்கையில் புதிய அதிர்ச்சியான திருப்பம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செலவழிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவிற்கும் மீனாவிற்கும் எதிர்பாராத ஒரு செய்தி வருகிறது அதனால் மனம் உடைந்து முத்துவும் மீனாவும் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர், மீனாவிற்கு இனி குழந்தையே பிறக்காது என்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சொல்கின்றனர்,இதைக் கேட்ட மீனாவிற்கு சோகம் கடலளவு சூழ்ந்தது என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்

credits -google

மீனாவிற்கு ஏற்படும் வயிற்று வலி

மீனா வழக்கம் போல் ஸ்வேதா எடுக்கும் சோகம் இங்கிலீஷ் கிளாசுக்கு செல்கிறாள், வழக்கம்போல தான் எல்லாமே நடக்கிறது கிளாஸ் முடிந்து வெளியே வரும் பொழுது மீனா திடீரென்று வயிறு வலிக்கிறது என அழைக்கிறான் அழுகிறாள், அதைக் கேட்ட ஸ்வேதா உடனடியாக மீனாவை சீதா இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள், வயிற்று வலி தாங்காமல் மீனாவும் துடித்துக் கொண்டிருக்கிறாள்

அடுத்த நிமிடமே முத்து பதறி அடித்து ஓடி வருகிறான் கடைசியில் இருவருமே மருத்துவரிடம் செல்கின்றார்கள் மருத்துவர் சொல்லும் செய்தியை கேட்டு மீனாவும் முத்துவும் ஒரு நிமிடம் உலகமே இடிந்து விழுந்தது போல் ஒரு செய்தியை சொல்கிறார் டாக்டர்

மீனாவிற்கு குழந்தை இல்லை

தேர்தல் நடக்கும் சமயத்தில் மீனாவிற்கு வயிற்றில் கத்தி குத்து கொலை முயற்சி நடந்தது, அதன் விளைவாக கர்ப்பம் தரித்தலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக டாக்டர் மீனாவிடம் கூறுகிறார், கர்ப்ப பையில் பிரச்சனை இருப்பதாகவும் குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருப்பதாக கூறுகிறார்

இதை கேட்ட உடனே நமக்கு குழந்தை பிறக்காத?? என்று அழுகிறாள் மீனா, இதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது அதை முயற்சி செய்து பாருங்கள் என்று மருத்துவர் ஆபரேஷன் செய்ய அறிவுறுதியிருக்கிறார்

credits -google

மனோஜிற்கு பணம் வரப்போகுது

மனோஜிற்கு கனகா வீட்டில் இருந்த பணம் வருமா?? வராதா?? என்று புலம்பி கொண்டே இருந்தார், அப்பொழுது ஜோதிடர் உங்களுக்கு கட்டம் நன்றாக இருக்கிறது, உங்களை தேடி பணம் வருமென்று கூறினார், அதே போல் மனோஜை தேடி மாமியார் வருகிறார்,

ஏன் வீட்டிற்கே வரவில்லை என மனோஜிடம் கேட்க, பதிலுக்கு உங்களுக்குதான் என்மேல் நம்பிக்கை இல்லையே! அதான் வரல, நீங்கள் சொன்னது போல் நான் தாலி கட்டிவிட்டேன், நீங்கள் தான் சொன்னதை செய்யவில்லை என கோவித்து கொள்கிறார்

வேறு வழியின்றி கனகாவின் அம்மா 10 லட்சத்தை கொடுக்க ஓத்துக்கொண்டார், மனோஜிற்கு பயங்கர சந்தோசம் ரோகினியை விவாகரத்து செய்ய பணம் கிடைத்து விட்டதென்று, ரோகினியோ துபாய் செல்ல தயாராகி விட்டாள், இனி அடுத்து மனோஜின் இரண்டாவது திருமணம் பற்றி விஜயாவிற்கும் ரோகினிக்கும் தெறிய வந்தால் மனோஜின் நிலை என்னாகுமோ பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *