ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -16.07.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்

இன்றைய பஞ்சாங்கம் 16.07.2026

பரபாவ வருடம் ஆனி 32, வியாழக்கிழமை, July 16, 2026 பஞ்சாங்கம் –

திதி : 08:53 AM வரை துவிதியை பின்னர் திருதியை

நட்சத்திரம் : ஆயில்யம் 07:52 PM வரை பிறகு மகம்

யோகம் : ஸித்தி 01:21 AM வரை, அதன் பின் வ்யதீபாதம்

கரணம் : கௌலவம் 08:53 AM வரை பிறகு சைதுளை 07:36 PM வரை பிறகு கரசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 12.15 மணி முதல் 01.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00மணி வரை

எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 மணி முதல் 10. 30 மணி வரை

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன் (16.07.2026)

மேஷம் – புகழ் ஓங்கும்

ரிஷபம் -தெளிவு பிறக்கும்

மிதுனம் -ஆக்கம் அதிகரிக்கும்

கடகம் -விவேகம் கூடும்

சிம்மம்-தொழில் உயர்வு

கன்னி-போட்டி உண்டாகும்

துலாம்-தனலாபம் பெருகும்

விருச்சிகம்-பயணம் ஏற்படும்

தனுசு -எதிர்ப்பு அதிகரிக்கும்

மகரம் -ஓய்வு கிடைக்கும்

கும்பம் -பணவரவு கூடும்

மீனம் -நன்மை பெருகும்

சர்க்கரை நோயை கட்டு படுத்துவற்கான வீட்டு முறைகள்

சர்க்கரை நோயாளிகள் வீட்டில் இருக்கும் முக்கிய மூலிகைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க முடியும்,

வெந்தயம்,நாவல் பழம், பாகற்காய், இலவங்கப்பட்டை, துளசி, வேப்பிலை, கற்றாழை போன்றவை உணவில் சேர்த்து கொள்ளும்போது, இன்சுலின் சுரப்பினை தூண்டி சர்க்கரையின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது

மேலும் சர்க்கரை நோயாளிகள் இனிப்புகள், பேக்கரி உணவு பொருள்,மைதா பொருள்,வெள்ளை சாதம் போன்றவை உணவில் தவிர்ப்பது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *