ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -15.07.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்

இன்றைய பஞ்சாங்கம் 15.07.2026

பரபாவ வருடம் ஆனி 31, புதன்கிழமை, July 15, 2026 பஞ்சாங்கம் –

திதி : 11:51 AM வரை பிரதமை பின்னர் துவிதியை

நட்சத்திரம் : பூசம் 09:46 PM வரை பிறகு ஆயில்யம்

யோகம் : ஹர்ஷணம் 08:04 AM வரை, அதன் பின் வஜ்ரம் 04:30 AM வரை, அதன் பின் ஸித்தி

கரணம் : பவம் 11:51 AM வரை பிறகு பாலவம் 10:18 PM வரை பிறகு கௌலவம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 11.30 மணி முதல் 12.00 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30மணி வரை

எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை

குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (15.07.2026)

மேஷம் – செலவு அதிகரிக்கும்

ரிஷபம் – ஆக்கம் கூடும்

மிதுனம் -பணிவு உண்டாகும்

கடகம் -முயற்சியில் வெற்றி

சிம்மம்-சிந்தனை உண்டாகும்

கன்னி -கவலை உண்டாகும்

துலாம்-யோகம் கிடைக்கும்

விருச்சிகம்-ஏமாற்றம் உண்டாகும்

தனுசு -மேன்மை ஏற்படும்

மகரம் -அன்பு மேலோங்கும்

கும்பம் -மகிழ்ச்சி பொங்கும்

மீனம் -மன அமைதி

மூட்டுவலிக்கான இயற்கை வைத்திய முறை

மூட்டுவலியால் அவஸ்தை படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது, இதை தடுக்க நம் உணவு பழக்க வழக்கத்தை சீரமைப்பது அவசியம்

மூட்டுவலி இருப்பவர்கள் உணவில் மஞ்சள், குருமிளகு,முடக்கத்தான் கீரை சேர்க்கலாம்

தினமும் பாலில் மஞ்சள் தூள் மற்றும் குறு மிளகு தூள் கலந்த பருகி வந்தால் மூட்டு வலி குறையும்

இஞ்சியை தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேன் சேர்ந்து பருகி வந்தால் மூட்டு வலி குணமடையும்

முடக்கத்தான் கீரையை அரைத்து முட்டியில் பற்று போட்டு வந்தால், வீக்கம் மட்டும் வலி குறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *