Just miss -விஜயாவிடம் மாட்டி கொள்ளும் மனோஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு திண்டாடும் தருணம் – புதிய திருப்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் திருட்டு தனமாக வீட்டிற்கு தெரியாமல் செய்து கொள்கிறார், கனகா வீட்டில் இருந்த முத்து மீனா ரவி ஸ்ருதி ரோஹிணி என யாருக்குமே தெரியாமல் இந்த கல்யாணத்தில் தனக்கு உடன்பாடு இருக்கா என்று கூட யோசிக்காமல் திருமணம் செய்து கொண்டார்
credits -google

ரோஹிணி தான் mackup artiest
கனகாவிற்கு mackup செய்ய வந்ததே மனோஜின் முதல் மனைவி ரோஹிணி தான் என்பது யாருமே எதிரார்க்காத ஒரு திருப்பம், கடைசி நேரத்திலாவது ரோகினி கண்டுபிடித்திருந்தால் இன்னும் சுவரஷ்யமாக இருந்திருக்கும், ஆனால் ரோஹிணி 5 லட்சத்திற்கு ஏன் நெருக்கடி கொடுக்கிறார் என்று தான் தெரியவில்லை
விஜயாவிடம் மாட்டும் மனோஜ்
திருமணம் முடிந்த கையோடு புது பொண்ணு மாப்பிள்ளையையும் கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள், புதிய ட்விஸ்டே அதே கோவிலில் தான்,விஜயாவும் பார்வதியும் மனோஜிற்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் என பூஜை செய்து கொண்டுருக்கிறார்கள், விஜயாவும் மனோஜை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார், ஆனால் மனோஜ் மாட்டிக்க போறமோ என்ற பயத்தில் முழித்து கொண்டுருக்கிறான்
பொய் சொல்லி ஏமாற்றும் மனோஜ்
மனோஜும் விஜயாவும் பேசிக்கொண்டு இருக்கும்போதே கனகாவின் அம்மா மனோஜை பார்த்து மாப்பிள்ளை என்று அழைக்க உடனே “நான் மாப்பிள்ளை இல்லை ஜோசியர் தான் மாப்பிள்ளை என கை காட்டுகிறார்,” மனோஜின் புதிய மாமியாரும் புரிந்து கொண்டு ஆமாம் என்று சொல்ல விஜயாவிடம் இருந்து மனோஜ் ஒரு வழியாக தப்பித்து விட்டடான்

5 லட்சம் கொடுக்க முடியாது
அப்படி இப்படி என்று விஜயாவை சமாளித்துவிட்டு, கனகாவின் வீட்டிக்கு செல்கின்றனர், அங்கு சாந்தி முக்கூர்த்தத்திற்குஏற்பாடு செய்ய, எனக்கு அதெல்லாம் வேண்டாம் என மறுக்கிறார் மனோஜ்
எப்படியோ ஒரு வழியாக எந்த பிரச்னை இல்லாமல் திருமணம் நடந்து முடிந்தது,எனக்கு 10 லட்சம் கொடுங்கள் ரோகினியிடம் டிவோர்ஸ் வாங்கவேண்டும் என்று கேட்க,கனகாவின் அம்மா காரணம் சொல்லி மறுக்கிறார், அது மட்டுமில்லாமல் மனோஜை கனகவோடே இருக்க சொல்கிறார், அதை மறுத்த மனோஜ் திரும்ப வீட்டிற்கு செல்கிறார்
அங்கு முத்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அனைத்தையும் சமாளிக்கிறார் மனோஜ், இனி திங்கள் கிழமை எபிசோட்டில், ரோஹிணி மனோஜ் பேசும் நேரத்தில் கனகா மனோஜை “husband ” என அழைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார், இனி அடுத்து என்ன நடக்க போகிறது நாளை பார்க்கலாம்

