இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -11.07.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 11.07.2026
பரபாவ வருடம் ஆனி 27, சனிக்கிழமை, July 11, 2026 பஞ்சாங்கம் –
திதி : 02:04 AM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : கார்த்திகை 11:03 AM வரை பிறகு ரோஹிணி
யோகம் : கண்டம் 12:05 AM வரை, அதன் பின் வ்ருத்தி
கரணம் : கௌலவம் 03:46 PM வரை பிறகு சைதுளை 02:04 AM வரை பிறகு கரசை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 11.35 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30மணி வரை
எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை
குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (11.07.2026)
மேஷம் -பக்தி கூடும்
ரிஷபம் -லாபம் அதிகரிக்கும்
மிதுனம் -ஆரோக்கியத்தில் சுகம்
கடகம் -ஆதரவு கிடைக்கும்
சிம்மம்-நட்பு கூடும்
கன்னி -கோவம் அதிகரிக்கும்
துலாம்-பணவரவு கூடும்
விருச்சிகம்-ஊக்கம் அதிகரிக்கும்
தனுசு -ஆக்கம் பெருகும்
மகரம் -பகை உண்டாகும்
கும்பம் -போட்டி அதிகரிக்கும்
மீனம் -மன அமைதி

