ஓரை நேரம் ராசிகளுக்கான ஓரை பலன்
ஓரை நேரம் என்பது சூரிய உதயம் காலத்தில் இருந்து கணிக்கப்படுகின்றது. சூரிய உதயம் 6:00 மணி அளவில் ஒரு மணி நேரம் அளவு நாள் மற்றும் நேரம் பொறுத்து ஓரையானது மாறுபடும். கோள்களை கொண்டு அமையும் ஹோரை அதிக பாசிட்டிவ் பலன்களை தரும். நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி அடைய வேண்டும் எனில் ஓரை நேரம் மற்றும் உங்கள் ராசிக்கான ஓரை நேரத்தை அறிந்து செயல்படுங்கள்.
ஓரை அட்டவணை இங்கு கொடுத்துள்ளோம்

ராசிக்குரிய ஓரை மற்றும் பலன்கள்
| ராசி | ராசிக்குரிய ஓரை | ராசிக்குரிய ஓரை நாள் | ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது | |
| மேசம் | சூரியன், செவ்வாய், குரு, சுக்கிர ஹோரை | ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி | மேசத்தைப் பொறுத்தவரை சூரியன் செவ்வாய் ஒரு சுக்கிர ஓரைகள் சாதகமாக இருக்கும். சுக்கிர ஓரை பணத்திற்கும் சந்திரபோரையில் படிப்பிற்கும் பயன்படும். | செவ்வாய் குரு ஓலையில் நல்ல நிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த பணிகள், அரசு சார்ந்த பணிகள் செய்யலாம். செவ்வாய் புதன் மற்றும் வியாழன் ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் முடிவுகளை எடுக்க உதவும்.. |
| ரிஷபம் | சந்திர ஓரை, புதன் ஓரை,குரு, சுக்கிரை ஓரை | திங்கள், புதன், வியாழன், வெள்ளி | நன்மை தரும் சுப நிகழ்ச்சிகள் தொடங்க ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர ஓரை, ரிஷப ராசிக்காரர்கள் மருந்து மாத்திரை உடல் ஆரோக்கியம் பெற சாப்பிட உகந்த நேரம் சுக்கிர ஓரை ஆகும் | ரிஷபத்திற்கு சுக்கிர ஓரையில் வீடு புதிதாக கட்ட, புதிய வீடு சம்பந்தமாக பேச வாகனம் மற்றும் துணிமணிகள், ஆபரணங்கள் வாங்கலாம். |
| மிதுனம் | சந்திர, புதன், குரு, சுக்கிரன் | திங்கள், புதன், வியாழன், வெள்ளி | புதன் ஓரையில் புதிய முயற்சி வீடு மனை வாங்க தொழில் செய்ய கல்வி வேலைவாய்ப்பு செய்யலாம். | குரு மற்றும் சுக்கிர ஓரையில் சுப நிகழ்ச்சிகள் சாதமாக அமையும் |
| கடகம் | சந்திர, குரு, சுக்கிர ஓரைகள் | திங்கள்வெள்ளி | பணம் பரிமாற்றம் அணிகலன்கள் வாகனம் வாங்குவது தொழில் தொடங்கலாம் பணியும் சேரலாம் | |
| சிம்மம் | சூரியன், சந்திர, குரு ஓரை | ஞாயிறுதிங்கள்வியாழன் | குலதெய்வத்தை வழங்கி சுபகாரியங்களை தொடங்கலாம் | |
| கன்னி | சந்திர, செவ்வாய், புதன், குரு,சுக்கிர ஓரை, | திங்கள்செவ்வாய்புதன்வியாழன் வெள்ளி | சந்திர ஓரையை சுப நிகழ்ச்சிக்கும் பயன்படுத்த நன்மை தரும். | கன்னி ராசிக்காரர்களுக்கான ஓரைகளில் விநாயகர் மகாலட்சுமி வழிபாடு அவசியம் |
| துலாம் | செவ்வாய்,புதன், குரு, சுக்கிர ஹோரை | செவ்வாய்புதன்வியாழன்வெள்ளி | தொழிற்சாலை சம்பந்தமான தளவாட உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு சனி ஓரை மற்றும் செவ்வாய் ஓரையில் ஆரம்பிக்கலாம். | ஆபரணங்கள் வாங்க புது தொழில் ஆரம்பிக்க பத்திர பதிவு செய்ய குரு ஓரை பின்பற்றலாம் |
| விருச்சிகம் | சந்திர, குரு,சுக்கிரன் | திங்கள்வியாழன்வெள்ளி | ஆபரணங்கள் வாங்க புது தொழில் ஆரம்பிக்க பத்திர பதிவு செய்ய குரு ஓரை பின்பற்றலாம்வீடு வாகனம் நகை வாங்க சுக்கிர ஓரை உகந்தது | வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை நேரத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்து புதிய தொழில் நிகழ்ச்சிகள் தொடங்கலாம். |
| தனுசு | சூரிய, குரு, செவ்வாய், சுக்கிர | ஞாயிறுசெவ்வாய்வியாழன்வெள்ளி | தனுசு ராசி சேர்ந்தவர்கள் குரு ஓரையில் சுப நிகழ்ச்சிகள், சொத்து சேர்ந்த நிகழ்வுகள் | அரசாங்கம் பணிகள் செய்தல் சிறப்பு தரும். பணத்திற்கு சுக்கிர ஓரை, கல்விக்கு புதனும், தொழிலுக்கு செவ்வாயும், குரு ஓரை உதவிகரமாக இருக்கும். |
| மகரம் | சந்திர, செவ்வாய், புதன், சுக்கிரன் | திங்கள்செவ்வாய்புதன்வெள்ளி | சுக்கிர ஹோரையில் சுபம் சார்ந்த நல்ல நிகழ்வுகள், சொத்து விஷயங்கள், | அரசு வேலைகள், பண வேலைகள், படிப்பு ஆகிய வேலைகள் செய்யலாம் |
| கும்பம் | சந்திர ஓரை , செவ்வாய் ,புதன் ,சுக்கிரை ஓரை | திங்கள்செவ்வாய்புதன்வெள்ளி | சுக்கிர ஓரை சொத்து சம்மந்த விசயங்கள், அரசு வேலைகள், செய்யலாம். தொழில் நடவடிக்கைகள் செவ்வாய், சுக்கிர ஓரையில் செய்யலாம். | புதன் ஓரையில் சொத்து, குடும்பம் மற்றும்பணம் சார்ந்த நன்மையாகும் |
| மீனம் | சூரியன், செவ்வாய், குரு ஓரை சுக்கிர ஓரை புதன் ஓரை | ஞாயிறு செவ்வாய்புதன்வியாழன்வெள்ளி | குரு ஓரையில் சுபமான நல்ல நிகழ்வுகள் சொத்து சார்ந்த, அரசு சம்மந்தமானது செய்யலாம். | தொழில் ப்ணிகள் செவ்வாய் ஓரையில் பணம் சார்ந்தவை சுக்கிரை ஓரையில் செய்யவும்.கல்விசார்ந்த பணிகள் புதன் ஓரையில் செய்யலாம் |

