அமைதியை நிலைநாட்டும் செவ்வாய் ஓரை
ஒரே அறிந்து செயல்படுபவர் வாழ்வானது ஏற்ற இறக்கங்களை சமாளித்து சிறப்பான முன்னேற்றத்திற்கு உதவும். கோள்கள் முன்னிறுத்தி சூரிய உதயம் ஆரம்பத்தை ம ஓரையாக கொண்டு செயல்பட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று சூரிய உதய செவ்வாய் ஓரை நாளாகும். பலன்களை காண்போம்.
செவ்வாய் ஓரை செய்யும் காரியம்
சூரிய உதய காலங்களை கோள்களுக்குரிய காலமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அந்தந்த காலங்களுக்கு என்ற குறிப்பிட்ட பலன்களும் உண்டு. விண்ணியல் சாஸ்திரப்படி கோள்களுக்கு உரிய நேரங்களில் செய்யும் காரியங்கள் பலன்கள் ஆகியவற்றை தெரிந்து செய்வது சிறப்பு தரும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களுக்கு இதனை பகிரலாம். செவ்வாய் ஓரை சூரியன் உதிக்கும் 1 மணி நேரம் தொடங்கும். பெரும்பாலும் ஓரை நேரம் ஒரு மணி நேரம் என்பதால் சூரிய உதயம் காலை ஆறு என்ற கணக்கின்படி இதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு கோளுக்கு உரிய நாள் என்பதால் இன்றைய நாளான து செவ்வாய் கோளுடன் துவங்கும். செவ்வாய் ஓரையில் துவங்கும் இன்றைய நாளில் வீட்டில் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பேச்சுக்களை வளர்க்கக்கூடாது சச்சரவுகளுக்கு உரிய நேரமாக செவ்வாய் கோல் ஓரை அமைந்துவிடும்.

செவ்வாய் ஓரையில் அமைதியை சிந்திக்கவும்
செவ்வாய் ஓரை பொறுத்தவரை 4 முறை வருகிறது காலை ஆறு மணி மற்றும் மதியம் ஒரு மணி மாலை 6 மணி இரவு 8 மணி ஆகிய நேரத்தில் வருகின்றது இந்த காலத்தில் அமைதியை மட்டும் சிந்திக்கவும். நடந்த வழக்குகள், பிரச்சனைகளைப் தீர்ப்பது பற்றி பேசலாம். ஆனால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் காரணிகளை முன்னிறுத்தக்கூடாது ஏனெனில் இது சண்டை சச்சரவுகளை உருவாக்கி விடும்.
செவ்வாய் ஓரை குடும்பத்தில் பிரச்சனைகளை பேச வேண்டாம்
செவ்வாய் ஓரை பொருத்தவரை சமாளிக்க வேண்டிய சிக்கல் என்றால் வீட்டில் சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக கொண்டு சென்று விடும். அண்ணன் தம்பி பேச்சு உரையாடல் வம்பை வளர்த்து விடும். முடிந்த அளவு எந்த ஒரு பிரச்சனை எழுப்பும் காரியங்களை பற்றி பேசாமல் இருப்பது சிறப்பு தரும்.
