ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -17.06.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம்

இன்றைய பஞ்சாங்கம் 17.06.2026

பரபாவ வருடம் ஆனி 3, புதன்கிழமை, June 17, 2026 பஞ்சாங்கம் –

திதி : 09:38 PM வரை திருதியை பின்னர் சதுர்த்தி

நட்சத்திரம் : புனர்பூசம் 01:36 PM வரை பிறகு பூசம்

யோகம் : துருவம் 08:50 PM வரை, அதன் பின் வியாகாதம்

கரணம் : சைதுளை 11:12 AM வரை பிறகு கரசை 09:39 PM வரை பிறகு வனசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.30 மணி முதல் 10.30 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30மணி வரை

எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை

குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (16.06.2026)

மேஷம் -அலைச்சல் அதிகரிக்கும்

ரிஷபம் -மன நிம்மதி

மிதுனம் – நன்மை பெருகும்

கடகம் -வெற்றி நிச்சயம்

சிம்மம்-பாசம் அதிகரிக்கும்

கன்னி- முயற்சியில் வெற்றி

துலாம்-மன நிறைவு

விருச்சிகம் – சலனம் உண்டாகும்

தனுசு – கீர்த்தி உண்டாகும்

மகரம் -கவனம் தேவை

கும்பம் -போட்டி அதிகரிக்கும்

மீனம்- புதிய சிந்தனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *