ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -15.06.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 15.06.2026

பரபாவ வருடம் ஆனி 1, திங்கட்கிழமை, June 15, 2026 பஞ்சாங்கம் –

திதி : 08:23 AM வரை அமாவாசை பின்னர் 04:31 AM வரை பிரதமை பின்னர் துவிதியை

நட்சத்திரம் : மிருகசீரிடம் 07:08 PM வரை பிறகு திருவாதிரை

யோகம் : சூலம் 08:55 AM வரை, அதன் பின் கண்டம் 04:38 AM வரை, அதன் பின் வ்ருத்தி

கரணம் : நாகவம் 08:24 AM வரை பிறகு கிமிஸ்துக்கினம் 06:26 PM வரை பிறகு பவம் 04:31 AM வரை பிறகு பாலவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.30 மணி முதல் 07.00 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00மணி வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை

குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (15.06.2026)

மேஷம் – உடல் தேர்ச்சி

ரிஷபம்-பயம் அதிகரிக்கும்

மிதுனம் – ஆர்வம் அதிகரிக்கும்

கடகம் -பாசம் புரியும்

சிம்மம்- வாழ்வு சிறக்கும்

கன்னி- நன்மை பெருகும்

துலாம்- வெற்றி நிச்சயம்

விருச்சிகம் – பாராட்டு அதிகரிக்கும்

தனுசு – பெருமை சேரும்

மகரம் -எதிர்ப்பு அதிகரிக்கும்

கும்பம்- ஆக்கம் அதிகாரிக்கும்

மீனம்- அசதி உண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *