ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -02.06.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 02.06.2026

பரபாவ வருடம் வைகாசி 19, செவ்வாய்க்கிழமை, June 02, 2026 பஞ்சாங்கம் –

திதி : 07:01 PM வரை துவிதியை பின்னர் திருதியை

நட்சத்திரம் : மூலம் 10:06 PM வரை பிறகு பூராடம்

யோகம் : ஸாத்தியம் 07:15 AM வரை, அதன் பின் சுபம்

கரணம் : சைதுளை 05:49 AM வரை பிறகு கரசை 07:01 PM வரை பிறகு வனசை.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை.

எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை

குளிகை: காலை 12.00 முதல் 01.30 மணி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (02.06.2026)

மேஷம் -மன சாந்தம்

ரிஷபம்-வெற்றி நிச்சயம்

மிதுனம் -தொழில் விருத்தி

கடகம்-லாபம் அதிகரிக்கும்

சிம்மம் -தொழில் உயர்வு

கன்னி- முயற்சியில் வெற்றி

துலாம்-யோகம் உண்டாகும்

விருச்சிகம் -பரிவு கிடைக்கும்

தனுசு-பிரீதி உண்டாகும்

மகரம் -நன்மை அதிகரிக்கும்

கும்பம்-நட்பு கூடும்

மீனம்- பக்தி கூடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *