இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -20.05.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 20.05.2026
திதி : 11:07 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : திருவாதிரை 06:11 AM வரை பிறகு புனர்
பூசம் 04:12 AM வரை பிறகு பூசம்
யோகம் : சூலம் 02:09 PM வரை, அதன் பின் கண்டம்
கரணம் : பத்திரை 11:07 AM வரை பிறகு பவம் 09:42 PM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.30 மணி முதல் 10.30 வரை
நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை
இன்றைய ராசிபலன் (20.05.2026)
மேஷம் –வரவு அதிகரிக்கும்
ரிஷபம் – அனுகூலம் உண்டாகும்
மிதுனம் -முயற்சியில் வெற்றி
கடகம் – துணிவு பிறக்கும்
சிம்மம்- நற்பெயர் கிடைக்கும்
கன்னி -மேன்மை உண்டாகும்
துலாம்-பக்தி கூடும்
விருச்சிகம் -உற்சாகம் பிறக்கும்
தனுசு-பேராசை உண்டாகும்
மகரம் – ஆதரவு கிடைக்கும்
கும்பம் – பயம் கூடும்
மீனம்-தொழில் உயர்வு

