TOP STORIESசினிமாசினிமா பாடல்கள்தமிழகம்

BLAST திரைப்படத்தின் first look வெளியீடு

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் BLAST திரைப்படத்தின் first look ஏப்ரல் 25 அதிகார பூர்வமாக வெளியிடபட்டுள்ளது

AGS ப்ரோடக்க்ஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுபாஷ் k ராஜா இயக்கும் திரைப்படத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலான முன்னணி நடிகரான அர்ஜுன்,அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், இந்த திரைப்படத்தின் அப்பா மகள் உறவினை மைய கருத்தாக கொண்டு இயக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *