இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 09.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (09.04.2026)
திதி : 09:19 PM வரை சப்தமி பின்னர் அஷ்டமி
நட்சத்திரம் : மூலம் 08:48 AM வரை பிறகு பூராடம்
யோகம் : பரீகம் 05:57 PM வரை, அதன் பின் சிவம்
கரணம் : பத்திரை 08:13 AM வரை பிறகு பவம் 09:20 PM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.30 to 11.30
நல்ல நேரம் மாலை: 12.30 to 01.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 1. 30 முதல் 03.00 மணி வரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
குளிகை: காலை 9.00 முதல் 10.30 மணி வரை.
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (09.04.2026)
மேஷம் – லாபம் அதிகரிக்கும்
ரிஷபம் – பிரீதி உண்டாகும்
மிதுனம்-குடும்பத்தில் நலம்
கடகம்- தொழில் வெற்றி
சிம்மம் -தொழில் உயர்வு
கன்னி -ஆர்வம் கூடும்
துலாம் -ஆனந்த களிப்பு
விருச்சிகம்- சிக்கல் உண்டாகும்
தனுசு –எதிர்ப்பு உண்டாகும்
மகரம் -புதிய சிந்தனை
கும்பம் – மேன்மை உண்டாகும்
மீனம் – ஓய்வு கிடைக்கும்

